August

தொடர்ந்து பிடிக்கும் பாவம்

August 28

“Be sure your sin will find you out.” (Num. 32:23)

God has built certain unalterable principles into this world of ours, and not all man’s ingenuity can escape the outworking of these principles. One of them is that you can’t sin and get away with it.

Some of us learned this early when we swiped jam or other foods which left their tell-tale marks which mother easily discovered. But the truth applies to all of life, and is attested by every newspaper.

The poem “The Dream of Eugene Aram” is a remarkable illustration of the point. Thinking he could commit a “perfect crime/’ Aram murdered a man and threw his body into the river—“a sluggish water, black as ink, the depth was so extreme.” The next morning he went down to the riverbank where he had committed the crime

And sought the black accursed pool,
With a wild misgiving eye;
And he saw the dead in the riverbed
For the faithless stream was dry.

He tried to cover the body with a huge pile of leaves, but that night a great wind blew through the area, leaving the corpse plainly visible.

Then down I cast me on my face,
And first began to weep,
For I knew my secret then was one
That earth refused to keep,
On land or sea, though it should be
Ten thousand fathoms deep.

Finally he buried his victim in a remote cave, but years later the skeleton was discovered; he was tried for the crime, and executed. His sin had found him put.

But there is another way in which sin catches up with us. E. Stanley Jones reminds us that “it registers itself in inner deterioration, in the inner hell of not being able to respect yourself, in compelling you to live underground in blind labyrinths.”

And even if a man’s sin could somehow remain undetected in this life, it will surely overtake him in the next. Unless that sin has been cleansed through the blood of Jesus, it will be brought to light in the Day of Judgment. Whether it be acts, thoughts, motives or intents; it will be charged against him and the penalty announced. That penalty, of course, is eternal death.

ஆகஸ்டு 28

உங்களது பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும். எண்ணாகமம் 32:23

தொடர்ந்து பிடிக்கும் பாவம்

நாம் வாழும் இவ்வுலகிற்கென மாற்றமில்லா கொள்கைகள் சிலவற்றை தேவன் நிறுவியிருக்கிறார். இக்கொள்கைகளின் செயலாக்கத்திலிருந்து, மனிதனுடைய சூழ்ச்சிகள் ஏதொன்றும் தப்பிக்கமுடியாது. நீங்கள் பாவம் செய்துவிட்டு அதினின்று தப்பிக்க முடியாது என்பது இதில் ஒன்றாகும்.

நம்மில் சிலர் சிறுவயதிலேயே கற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்தமான சில உணவுப் பொருட்களை தாய்க்குத் தெரியாமல் எடுத்து உண்கிறோம். ஆனால், அதன் தடத்தைக் கண்டு தாய் எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறார். அந்த உண்மை நமது வாழ்நாள் அனைத்திற்கும் பொருந்துவதாயிருக்கிறது. செய்தித்தாட்கள் இவ்வுண்மையை உறுதி செய்கின்றன.

‘யூஜின் ஆராமின் கனவு” என்னும் கதை நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவன் ஒரு குற்றத்தைச் செய்து அதை முற்றிலுமாக மறைத்து விடலாம் என்று நினைத்தான். ஒரு மனிதனைக் கொலைசெய்து அந்த உடலை ஒரு ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டான். தேங்கின ஆற்றின் நீர் மையைப் போல கறுப்பு நிறமாயிருந்தது. அதன் ஆழமோ மிக அதிகம். அடுத்த நாள் காலையில் அவன் ஆற்றின் கரைக்குச் சென்று பார்த்தான். தான் செய்த குற்றம் மறைந்துபோயிருக்கும் என்று நினைத்தான். சாபம் நிறைந்த கறுப்புநிறக்குளத்தை உற்றுநோக்கின கொடுமை நிறைந்த கண்கள். அதோ, அந்தப்பிணம் கரையில் கிடந்தது. உண்மையற்ற நீர் பிணத்தைக் கரையில் தள்ளிவிட்டது. மரத்தின் இலைகளையும் கொடிகளையும் சேர்த்து அந்தப் பிணத்தை மறைத்துவிட்டான். அந்த இரவிலே வேகமாகக் காற்று வீசியது. பிணமோ வெட்டவெளிச்சித்தில் கிடந்தது. அவன் தன்னைப்பற்றி நினைக்கத் தொடங்கினான். கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டவன் அழுதான். தன்னுடைய இரகசியத்தை இந்தப் பூமி காத்துக்கொள்ள மறுக்கிறது என்பதை உணர்ந்தான். நிலமோ, கடலோ, அது பத்தாயிரம் ஆழமாயிருப்பினும் குற்றத்தை மறைக்கமுடியாது என்று நினைத்தான். அதன் பின்னர், அந்தப் பிணத்தை சுமந்து சென்று மனிதர்கள் காணாத குகையொன்றில் அவன் புதைத்துவிட்டான். சில ஆண்டுகள் கழிந்தன. எலும்புக்கூட்டைக் கண்டு எடுத்தனர். அது யாருடையது என்பதையும் அரசு அறிந்தது. குற்றம் இழைத்த மனிதன் முடிவில் அகப்பட்டுக் கொண்டான். தூக்கிலிடப்பட்டான். அவனுடைய பாவம் அவனைத் தொடர்ந்து பிடித்தது.

வேறொரு வகையிலும் பாவம் நம்மைத் தொடர்ந்து பிடிக்கக் கூடியதாக இருக்கிறது. ‘உங்கள் உள்ளத்தில் அது எழுதி வைக்கப்படுகிறது. உங்களை அது தரக்குறைவாகக் கருதுகிறது. உங்களுடைய உள்ளான நரகத்தில் நீங்கள் மதிக்கப்படுவதில்லை. இருள் நிறைந்த சிக்கலான தாழ்விடத்திலிருந்து வெளிவர முடியாதபடி நீங்கள் அந்தப் பாவத்தினால் கட்டி வைக்கப்படுகிறீங்கள் “என்று இதனை ந.ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பார் நமக்கு நினைப்பூட்டுகிறார்.

ஒருவேளை, ஒரு மனிதனுடைய பாவம் அவனுடைய வாழ்நாட்களின்போது கண்டுபிடிக்கப்படாமல் போகலாம். ஆனால், மறுவாழ்வில் நிச்சயமாக அது அவனைத் தொடர்ந்து பிடிக்கும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அது கழுவப்படவில்லையென்றால் நியாயத்தீர்ப்பின் நாளில் அது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும். செயல்களாகவோ, சிந்தனைகளாகவோ, நோக்கங்களாகவோ, விருப்பங்களாகவோ, அந்தப் பாவங்கள் இருக்கலாம். அப்பாவங்களைச் செய்தவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையானது வழங்கப்படும். அந்த தண்டனை உண்மையில் நித்திய மரணமேயாகும்.

28. August

»Und wisset, dass eure Sünde euch finden wird.« 4. Mose 32,23

Gott hat bestimmte unabänderliche Prinzipien in diese Welt eingebaut, und die ganze kombinierte Klugheit des Menschen ist nicht in der Lage, sich der Wirksamkeit dieser Prinzipien zu entziehen. Eines davon ist, dass man nicht sündigen und ungeschoren davonkommen kann.

Manche von uns mussten das schon früh erfahren, als wir Marmelade oder andere Süßigkeiten naschten, die aber ihre verräterischen Spuren zurückließen, welche von Mutter mühelos entdeckt wurden. Doch diese Wahrheit gilt für das ganze Leben und jeden Lebensbereich und wird von jeder Zeitung tausendfach bestätigt.

Das Gedicht »Der Traum des Eugen Aram« ist eine bemerkenswerte Illustration dieses Prinzips. Im Glauben, er könne das »perfekte Verbrechen « begehen, ermordete Aram einen Mann und warf die Leiche in den Fluss – »ein träges Wasser, schwarz wie Tinte und ungeheuer tief«. Am nächsten Morgen ging er zum Fluss hinunter, wo er das Verbrechen begangen hatte,

»Und suchte das schwarze fluchbeladene Gewässer,
Mit wildem Auge voll böser Ahnung;
Und er sah den Toten im Bett des Flusses,
Denn der treulose Strom war trocken.«

Er überdeckte die Leiche mit einem riesigen Haufen von Blättern, aber in der Nacht ging ein Sturm durch die Gegend, und die Leiche war wieder sichtbar.

»Dann warf ich mich auf mein Gesicht,
Und begann zu weinen,
Denn jetzt wusste ich, dass mein Geheimnis eines war,
Das die Erde nicht behalten wollte,
Nicht Land, nicht Meer, und wäre es auch
Zehntausend Faden tief.«

Schließlich vergrub er sein Opfer in einer entlegenen Höhle, aber Jahre später wurde das Skelett entdeckt, er wurde für das Verbrechen verurteilt und hingerichtet. Seine Sünde hatte ihn gefunden.

Aber Sünde holt uns auch auf eine andere Weise ein. E. Stanley Jones sagt uns, dass »sie sich in innerer Entartung bemerkbar macht, in der inneren Hölle, uns selbst nicht mehr respektieren zu können, indem sie uns zwingt, in unterirdischer Finsternis in Labyrinthen ohne Ausgang zu leben«.

Und selbst wenn die Sünde eines Menschen in diesem Leben unentdeckt bleiben sollte, dann wird sie ihn doch im nächsten einholen. Wenn sie nicht durch das Blut des Herrn Jesus weggewaschen ist, wird sie am Tag des Gerichtes ans Licht kommen. Ob es sich um Taten, Gedanken, Beweggründe oder Absichten handelt, es wird dem Betreffenden zur Last gelegt und das Urteil darüber ausgesprochen werden. Das Urteil lautet natürlich: »Ewiger Tod!«