May

ஆவியில் பிறந்தவன்

May 31

“But the natural man receiveth not the things of the Spirit of God: for they are foolishness unto him: neither can he know them, because they are spiritually discerned,” (1 Cor. 2:14)

The natural man is the one who has never been born again. He does not have the Spirit of God. He is disinclined to receive spiritual truths because they sound like nonsense to him. But that is not all! He cannot understand spiritual truths because they can only be understood by the illumination of the Holy Spirit.

This must be emphasized. It is not just that the unsaved man doesn’t want to understand the things of God. He cannot understand them. He has a native incapacity for doing so.

This helps me in properly evaluating the scientists, philosophers and other professional people of the world. As long as they speak about mundane matters, I respect them as experts. But as soon as they start intruding into the spiritual realm, I write them off as unqualified to speak with any authority.

I am not unduly surprised if some college professor or even some liberal clergyman grabs the headlines with doubts or denials concerning the Bible. I have come to expect that and disregard it. I realize that the unregenerate have gone beyond their depth when they talk about the things of the Spirit of God.

F. W. Boreham likened the great men of science and philosophy to second-class passengers on an ocean liner, barred from the first-class promenade. “Scientists and philosophers—as such—are, so to speak, ‘second-class passengers,’ and they must be kept on their own side of the barrier. They are not authorities on the Christian faith…The fact is that we have a faith which cannot be shocked by the contempt of second-class passengers, and which derives no real support from their corroboration and patronage.”

Of course, there is the occasional scientist or philosopher who is a saint. In such a case, Boreham said, “I always discover a ‘first-class ticket’ peeping out of his pocket; and as I stroll the promenade in his delightful company, I no more think of him as a scientist than I think of Bunyan as a tinker. We are fellow passengers—first-class.”

Said Robert G. Lee, “Men may be critical and scholarly and scientific, knowing all about rocks and molecules and gases, and yet be utterly incompetent to sit in judgment upon Christianity and the Bible.”

மே 31

ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். (1.கொரிந்தியர் 2:14)

ஆவியில் பிறந்தவன்

ஜென்ம சுபாவமான மனுஷன் மறுபிறப்பை அடையாதவன், அவன் தேவனுடைய ஆவியைப் பெறவில்லை. ஆவிக்குரிய உண்மைகள் அவனுக்கு மதியீனமாகத் தோன்றுவதால் அவற்றை ஏற்றுக்கொள்ள மனதற்றவனாயிருக்கிறான். அது மட்டுமின்றி ஆவிக்குரிய உண்மைகளை அவனால் புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவற்றைப் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.

இதனை வலியுறுத்திக் கூறவேண்டும். தேவனைப்பற்றிய உண்மைகளை மறுபடியும் பிறந்தவன் அறிந்திட விருப்பம்மற்று இருப்பது மட்டுமல்ல, அவற்றை அறிந்திட இயலாதவனாகவே அவன் இருக்கிறான். அவனுடைய உள்ளாந்த தன்மையில் அவற்றை அறிந்திடப் பலனற்றவானாக இருக்கிறான்.

இவ்வுலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள், தத்துவஞானிகள், மற்றும் வல்லுநர்கள், ஆகியோரைச் சரியானபடி மதிப்பிட இவ்வுண்மை எனக்கு உதவுகிறது. உலகீய பொருட்களைக் குறித்து அவர்கள் பேசுகிறபோது, அவர்களுடைய திறமையை மெச்சுகிறேன். ஆனால் அவர்கள் ஆவிக்குரிய பொருட்களைக் குறித்துப் பேசத் தொடங்கும்போது, எவ்வித ஆதாரமுமின்றி தகுதியற்றவர்கள் பேசுகிறார்கள் எனச்சொல்லி அவர்களுடைய கூற்றை உதறித்தள்ளி விடுகிறோம். ஒரு கல்லூரிப் போராசிரியரோ, கிறிஸ்தவத்தில் தாராளக் கொள்கையுடைய ஒரு மதகுருவோ, வேதத்தைக் குறித்து சந்தேகத்தொனி எழுப்பிய செய்தி, பத்திரிகையில் தலைப்புச்செய்தியாக வெளிவந்தாலும் நான் வியப்படையமாட்டேன். அது எதிர்பார்க்கக்கூடியதே என்று எண்ணங்கொண்டு அச்செய்திக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். மறுபடியும் பிறந்தவர்கள், தங்களுடைய அறிவிற்கு அப்பால் சென்று தேவ ஆவியானவரைப் பற்றிப் பேசுகின்றனர் என்று அவற்றை விட்டொழிப்பேன்.

அறிவியலிலும், தத்துவத்திலும், மேதைகளாக விளங்குவோர், பயணக் கப்பலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வோரோடு ஒப்பிடத்தக்கவர் என்று F. W. போர்ஹேம் கூறுகிறார். முதல் வகுப்புப் பயணிகள் மகிழ்வுறும் இசையரங்குகளுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘அறிவியல் அறிஞர்களும், தத்துவஞானிகளும், சொல்லப்போனால் இரண்டாம் வகுப்புப் பயணிகளே. தடுப்பிற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அவர்களை வைக்கவேண்டும். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பேச அவர்களுக்கு அதிகாரமில்லை. இரண்டாம் வகுப்புப் பயணிகளால், நாம் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கு அதிர்ச்சியூட்ட முடியாது. அவர்கள் ஊக்கமளிப்பதாலோ, ஆதரவளிப்பதாலோ நமது விசுவாசம் எந்த மேன்மையும் அடைவதில்லை.”

ஓரிரு அறிவியல் மேதைகள் அல்லது தத்துவஞானிகள் பரிசுத்தவான்களாக இருப்பதுண்டு. அவர்களைக் குறித்து போர்ஹேம் கூறுவதாவது, ‘அப்படிப்பட்டவரது சட்டைப்பையில் முதல்வகுப்புச் சீட்டு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அவரோடு மகிழ்ச்சி நிறைந்த வண்ணம் இசையரங்கில் பவனிவருவேன். என்னுடைய முதல் வகுப்புக் கூட்டாளியாக அவரைக் கருதுவேனேயொழிய அறிவியல்மேதைகளாகவோ, தத்துவஞானிகளாகவோ கருதமாட்டேன்.”

‘மனிதர்கள் ஆராச்சி செய்கிறவர்களாக, அறிஞர்களாக, அறிவியல் மேதைகளாக இருக்கலாம். பாறைகளைப் பற்றியும், அணுக்களைப் பற்றியும், வாயுமண்டலங்களைப் பற்றியும், அறிந்திருக்கலாம். ஆயினும், கிறிஸ்தவத்தைப் பற்றியோ, வேதத்தைக் குறித்தோ, தீர்ப்பு வழங்க அவர்கள் அருகதையற்றவர்கள்” என்று இராபர்ட் G. லீ.என்பார் கூறியுள்ளார்.

31. Mai

»Der natürliche Mensch aber nimmt nicht an (fasst nicht), was des Geistes Gottes ist, denn es ist ihm eine Torheit, und er kann es nicht erkennen, weil es geistlich beurteilt wird.« 1. Korinther 2,14

Der natürliche Mensch ist der, der nicht wiedergeboren ist. Er hat den Geist Gottes nicht. Er will geistliche Wahrheiten nicht annehmen, weil sie ihm unsinnig vorkommen. Aber das ist nicht alles. Er kann geistliche Wahrheiten auch nicht verstehen, weil sie nur durch die Erleuchtung des Heiligen Geistes verstanden werden können.

Wir müssen mit Nachdruck darauf hinweisen. Es ist nicht so, dass der unbekehrte Mensch die Dinge Gottes einfach nicht verstehen will. Er kann sie nicht verstehen. Er hat dafür eine angeborene Unfähigkeit.

Das hilft mir, die Aussagen der Wissenschaftler, Philosophen und anderer Akademiker in dieser Welt richtig einzuordnen. Solange sie über irdische Dinge sprechen, respektiere ich sie als Experten. Aber sobald sie in geistliche Bereiche eindringen wollen, spreche ich ihnen die Fähigkeit zu qualifizierten Aussagen ab.

Ich bin nicht über Gebühr überrascht, wenn ein Universitätsprofessor oder ein liberaler Kirchenführer Schlagzeilen macht, indem er die Aussagen der Bibel anzweifelt oder ableugnet. Ich habe gelernt, das zu erwarten und es als unqualifizierte Aussage nicht zu beachten. Mir ist klar, dass die Nichtwiedergeborenen über ihre Fähigkeiten hinausgehen, wenn sie über die Dinge des Geistes Gottes reden.

F.W. Boreham verglich die großen Männer der Wissenschaft und Philosophie mit Passagieren zweiter Klasse auf einem Ozeandampfer, die von dem Sonnendeck erster Klasse ausgeschlossen sind. »Wissenschaftler und Philosophen – als solche – sind sozusagen ›Passagiere zweiter Klasse‹, und sie müssen auf ihrem eigenen Deck bleiben. Sie sind keine Autoritäten bezüglich des christlichen Glaubens … Wir haben einen Glauben, der durch die Verachtung der Passagiere zweiter Klasse nicht erschüttert werden kann, der aber auch durch ihre Bestätigung und Sympathie keine wirkliche Unterstützung erhält.«

Natürlich gibt es auch manchmal einen Wissenschaftler oder Philosophen, der auch ein Heiliger ist. In solchen Fällen, so Boreham, »entdecke ich immer ein Ticket erster Klasse, das aus seiner Tasche herausschaut; und während ich in seiner erfrischenden Gesellschaft auf dem Sonnendeck spaziere, denke ich an ihn als Wissenschaftler genauso viel, wie ich an Bunyan als Kesselflicker denke. Wir sind Passagiere und Freunde – erster Klasse«.

Robert G. Lee sagte: »Menschen können klug und gelehrt und wissenschaftlich sein und alles über Steine und Moleküle und Gase wissen, und doch sind sie oft gleichzeitig völlig inkompetent in der Beurteilung des Christentums oder der Bibel.«