Good Part Everyday

– போஸ் பொன்ராஜ் 

ஜனவரி 01 – ஆதியாகமம் 45:1-15 – யோசேப்பு: ஜீவனைக் காப்பாற்றுகிறவர்
ஜனவரி 02 – ஆதியாகமம் 45:16-28 –  யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்
ஜனவரி 03 – ஆதியாகமம் 46:1-4 – எகிப்துக்குப்போக பயப்பட வேண்டாம்
ஜனவரி 04 – ஆதியாகமம் 46:5-34 – எகிப்தில் சாட்சியை வெளிப்படுத்துதல்
ஜனவரி 05 – ஆதியாகமம் 47:1-12 – யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தல்
ஜனவரி 06 – ஆதியாகமம் 47:13-26 – அனைத்தும் கிறிஸ்துவுக்கே
ஜனவரி 07 – ஆதியாகமம் 47:27-31 – நம்பிக்கையுள்ள வாழ்க்கை
ஜனவரி 08 – ஆதியாகமம் 48:1-22 – தேவனின் தத்துப் பிள்ளைகள்
ஜனவரி 09 – ஆதியாகமம் 49:1-28 – அவனவனுக்குரிய ஆசீர்வாதம்
ஜனவரி 10 – ஆதியாகமம் 49:29-33 – யாக்கோபின் இறுதி விருப்பம்
ஜனவரி 11 – ஆதியாகமம் 50:1-26 – மரணத்தின்மீது வெற்றி
ஜனவரி 12 – யோசுவா 1:1-9 – ஒரு புதிய தலைவர்
ஜனவரி 13 – யோசுவா 1:10-18 – வெற்றிக்காக ஒன்றுபடுதல்
ஜனவரி 14 – யோசுவா 2:1-15 – ராகாபின் விசுவாசம்
ஜனவரி 15 – யோசுவா 2:16-24 – ராகாபின் விசுவாசம்
ஜனவரி 16 – யோசுவா 3:1-17 – யோர்தானைக் கடந்து செல்லுதல்
ஜனவரி 17 – யோசுவா 4:1-24 – நினைவுத்தூண்கள்
ஜனவரி 18 – யோசுவா 5:1-9 – எகிப்தின் நிந்தை நீங்குதல்
ஜனவரி 19 – யோசுவா 5:10-15 – கானானின் நன்மையை அனுபவித்தல்
ஜனவரி 20 – யோசுவா 6:1-16 – எரிகோவின்மீது வெற்றி
ஜனவரி 21 – யோசுவா 6:17-27 – ராகாப் மீட்கப்படுதல்
ஜனவரி 22 – யோசுவா 7:1-26 – பாவத்தால் வந்த தோல்வி
ஜனவரி 23 – யோசுவா 8:1-3 – தோல்வியிலிருந்து மீண்டெழுதல்
ஜனவரி 24 – யோசுவா 8:4-17 – தோல்விக்குப் பின் மீண்டும் போர்
ஜனவரி 25 – யோசுவா 8:18-35 – வெற்றிக்குப் பின் தொழுகை
ஜனவரி 26 – யோசுவா 9:1-15 – கிபியோனியரின் வஞ்சகம்
ஜனவரி 27 – யோசுவா 9:16-27 – கிபியோனியர் பெற்ற நன்மை
ஜனவரி 28 – யோசுவா 10:1-14 – நீண்ட பகல் பொழுது
ஜனவரி 29 – யோசுவா 10:15-27 – வெற்றியை நிரந்தரமாக்குதல்
ஜனவரி 30 – யோசுவா 10:28-43 – வெற்றிக்குப் பின் சுயபரிசோதனை
ஜனவரி 31 – யோசுவா 11:1-11 – யோசுவாவின் கீழ்ப்படிதல்
பெப்ரவரி 01 – யோசுவா 11:12-23 – ஆசீர்வாதத்தை அனுபவித்தல்
பெப்ரவரி 02 – யோசுவா 12:1-24 – சிறியவையும் சிறந்தவையே
பெப்ரவரி 03 – யோசுவா 13:1-13 – உற்சாகமூட்டும் வார்த்தைகள்
பெப்ரவரி 04 – யோசுவா 13:14-33 – கர்த்தரிடத்திலிருந்து பெறும் சம்பளம்
பெப்ரவரி 05 – யோசுவா 14:1-5 – கர்த்தருடைய சுதந்திரம்
பெப்ரவரி 06 – யோசுவா 14:6-15 – கழுகுக்குச் சமமான பெலன்
பெப்ரவரி 07 – யோசுவா 15:1-63 – காலேபின் விசுவாசக் குடும்பம்
பெப்ரவரி 08 – யோசுவா 16:1-10 – முதல் குமாரனாக யோசேப்பு
பெப்ரவரி 09 – யோசுவா 17:1-18 – பெண்களுக்கான சொத்துரிமை
பெப்ரவரி 10 – யோசுவா 18:1-6 – சமாதான கர்த்தர் தங்கும் இடம்
பெப்ரவரி 11 – யோசுவா 18:7-28 – பென்யமீனுக்குக் கிடைத்த பாதுகாப்பு
பெப்ரவரி 12 – யோசுவா 19:1-51 – ஒவ்வொருவருக்கும் சுதந்தரம்
பெப்ரவரி 13 – யோசுவா 20:1-9 – அடைக்கலம்தேடி ஓடுதல்
பெப்ரவரி 14 – யோசுவா 21:1-13 – லேவியர்களின் குடியிருப்பு
பெப்ரவரி 15 – யோசுவா 21:9-45 – லேவியர்களின் முக்கியத்துவம்
பெப்ரவரி 16 – யோசுவா 22:1-9 – அன்பின் இரு பக்கம்
பெப்ரவரி 17 – யோசுவா 22:10-20 – நினைவுப் பீடம்
பெப்ரவரி 18 – யோசுவா 22:21-34 – பேசித் தீர்த்துக்கொள்ளுதல்
பெப்ரவரி 19 – யோசுவா 23:1-2 – யோசுவாவின் இறுதிக்காலம்
பெப்ரவரி 20 – யோசுவா 23:3-10 – யோசுவாவின் இறுதி அறிவுரை
பெப்ரவரி 21 – யோசுவா 23:11-16 – மாற்றமில்லாத அன்பு
பெப்ரவரி 22 – யோசுவா 24:1-2 – ஆவிக்குரிய அடையாளங்கள்
பெப்ரவரி 23 – யோசுவா 24:3-13 – விசுவாசிகளின் அழைப்பு
பெப்ரவரி 24 – யோசுவா 24:14-18 – சேவிப்பதற்கான அழைப்பு
பெப்ரவரி 25 – யோசுவா 24:19-24 – கிரயம் செலுத்துவதற்கான அழைப்பு
பெப்ரவரி 26 – யோசுவா 24:25-28 – சாட்சியாயிருப்பதற்கான அழைப்பு
பெப்ரவரி 27 – யோசுவா 24:29-31 – யோசுவாவுக்கு வந்த பரலோக அழைப்பு
பெப்ரவரி 28 – யோசுவா 24:32-33 – மாறிப்போகாத தேவ அழைப்பு
மார்ச் 01 – நியாயாதிபதிகள் 1:1 – சகோதரர்களின் உதவி
மார்ச் 02 – நியாயாதிபதிகள் 1:4-15 – சிலுவையால் வரும் வெற்றி
மார்ச் 03 – நியாயாதிபதிகள் 1:16-36 – நீடித்த வெற்றியின் இரகசியம்
மார்ச் 04 – நியாயாதிபதிகள் 2:1-5 – தோல்விக்கான காரணங்களை ஆராய்தல்
மார்ச் 05 – நியாயாதிபதிகள் 2:6-10 – தோல்வியின் விளைவு
மார்ச் 06 – நியாயாதிபதிகள் 2:11-19 – இரண்டு தீமைகள்
மார்ச் 07 – நியாயாதிபதிகள் 2:20-3:6 – கற்றலும் தேர்வும்
மார்ச் 08 – நியாயாதிபதிகள் 3:7-11 – முதல் நியாயாதிபதி ஒத்னியேல்
மார்ச் 09 – நியாயாதிபதிகள் 3:12-14 – மீண்டும் அடிமைத்தனம்
மார்ச் 10 – நியாயாதிபதிகள் 3:15-31 – இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
மார்ச் 11 – நியாயாதிபதிகள் 3:31 – தாற்றுக்கோலால் சண்டையிட்ட சம்கார்
மார்ச் 12 – நியாயாதிபதிகள் 4:1-3 – பழைய எதிரி புதிய வடிவில்
மார்ச் 13 – நியாயாதிபதிகள் 4:4-5 – பெண்களின் ஊழியம்
மார்ச் 14 – நியாயாதிபதிகள் 4:6-10 – தயக்கத்தால் வரும் இழப்பு
மார்ச் 15 – நியாயாதிபதிகள் 4:11-23 – சமநிலையற்ற யுத்தம்
மார்ச் 16 – நியாயாதிபதிகள் 5:1-3 – பாடல்களின் முக்கியத்துவம்
மார்ச் 17 – நியாயாதிபதிகள் 5:4-11 – அடிமைத்தனத்துக்கான காரணம்
மார்ச் 18 – நியாயாதிபதிகள் 5:12-23 – ஆபத்தில் தோள்கொடுப்போம்
மார்ச் 19 – நியாயாதிபதிகள் 5:24-31 – உழைப்புக்கான வெகுமதி
மார்ச் 20 – நியாயாதிபதிகள் 6:1-6 – ஆவிக்குரிய தாழ்வுநிலை
மார்ச் 21 – நியாயாதிபதிகள் 6:7-11 – தேடிவருகிற கர்த்தர்
மார்ச் 22 – நியாயாதிபதிகள் 6:12-16 – கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஸ்தானம்
மார்ச் 23 – நியாயாதிபதிகள் 6:17-19 – கர்த்தர் காத்திருத்தல்
மார்ச் 24 – நியாயாதிபதிகள் 6:20-21 – பிரியமான ஆராதனை
மார்ச் 25 – நியாயாதிபதிகள் 6:22-24 – கூடுதல் வெளிப்பாடு
மார்ச் 26 – நியாயாதிபதிகள் 6:25-27 – கிறிஸ்தவன் மறைந்திருக்க முடியாது
மார்ச் 27 – நியாயாதிபதிகள் 6:28-32 – சத்தியத்துக்காக துணிந்து நிற்றல்
மார்ச் 28 – நியாயாதிபதிகள் 6:33-40 – அழைப்பை உறுதியாக்குதல்
மார்ச் 29 – நியாயாதிபதிகள் 7:1-8 – நம்முடைய நோக்கம் என்ன?
மார்ச் 30 – நியாயாதிபதிகள் 7:9-14 – விசுவாசிகளின் ஐக்கியத்தின் பெலன்
மார்ச் 31 – நியாயாதிபதிகள் 7:15-25 – ஒளிக்கும் இருளுக்குமான போர்
ஏப்ரல்  01 – நியாயாதிபதிகள் 8:1-3 – வெற்றிக்குப் பின் சோதனை
ஏப்ரல்  02 – நியாயாதிபதிகள் 8:4-12 – சகோதரரைப் பகைக்க வேண்டாம்
ஏப்ரல்  03 – நியாயாதிபதிகள் 8:13-21 – செய்தவற்றின் பலனை அனுபவித்தல்
ஏப்ரல்  04 – நியாயாதிபதிகள் 8:21-35 – முடிவு நன்றாக இருக்க வேண்டும்
ஏப்ரல்  05 – நியாயாதிபதிகள் 9:1-5 – தலைமைத்துவத்துக்கு பேராசை
ஏப்ரல்  06 – நியாயாதிபதிகள் 9:6-22 – மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தலைவர்கள்
ஏப்ரல்  07 – நியாயாதிபதிகள் 9:22-41 – உள்ளுக்குள் சண்டைகள்
ஏப்ரல்  08 – நியாயாதிபதிகள் 9:42-57 – அன்பினால் உந்தப்படும் சேவை
ஏப்ரல்  09 – நியாயாதிபதிகள் 10:1-2 – மீண்டும் நம்பிக்கை துளிர்த்தல்
ஏப்ரல்  10 – நியாயாதிபதிகள் 10:3-5 – இருளில் உண்டான வெளிச்சம்
ஏப்ரல்  11 – நியாயாதிபதிகள் 10:6-16 – மனதுருக்கமுள்ள கர்த்தர்
ஏப்ரல்  12 – நியாயாதிபதிகள் 10:17-18 – முந்தைய கிரியைகளுக்குத் திரும்புதல்
ஏப்ரல்  13 – நியாயாதிபதிகள் 11:1-3 – சூழ்நிலைகளைச் சாதகமாக்குதல்
ஏப்ரல்  14 – நியாயாதிபதிகள் 11:4-11 – பகைத்தாலும் அன்புகூருங்கள்
ஏப்ரல்  15 – நியாயாதிபதிகள் 11:12 – அமைதியை நாடுங்கள்
ஏப்ரல்  16 – நியாயாதிபதிகள் 11:13-28 – வரலாறை அறிந்துகொள்ளுங்கள்
ஏப்ரல்  17 – நியாயாதிபதிகள் 11:29-33 – ஜெயமோ கர்த்தரால் வரும்
ஏப்ரல்  18 – நியாயாதிபதிகள் 11:34-40 – ஒப்புவித்தலின் விலைக்கிரயம்
ஏப்ரல்  19 – நியாயாதிபதிகள் 12:1-6 – ஒற்றுமைக்கு வந்த சோதனை
ஏப்ரல்  20 – நியாயாதிபதிகள் 12:5-6 – விரும்பத்தகாத நிகழ்வு
ஏப்ரல்  21 – நியாயாதிபதிகள் 12:7 – இவ்வுலகப் பணியிலிருந்து ஓய்வு
ஏப்ரல்  22 – நியாயாதிபதிகள் 12:8-15 – ஆவிக்குரிய தரத்தின் வீழ்ச்சி
ஏப்ரல்  23 – நியாயாதிபதிகள் 13:1-2 – உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுதல்
ஏப்ரல்  24 – நியாயாதிபதிகள் 13:3-4 – சகோதரிகளின் பங்களிப்பு
ஏப்ரல்  25 – நியாயாதிபதிகள் 13:5-7 – நசரேய விரதம்
ஏப்ரல்  26 – நியாயாதிபதிகள் 13:8-11 – உறுதிக்கான ஜெபம்
ஏப்ரல்  27 – நியாயாதிபதிகள் 13:12-14 – பிள்ளை வளர்ப்புக்கான ஜெபம்
ஏப்ரல்  28 – நியாயாதிபதிகள் 13:15-20 – அவரை மெய்யாய் அறிந்துகொள்ளுதல்
ஏப்ரல்  29 – நியாயாதிபதிகள் 13:21-23 – நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு
ஏப்ரல்  30 – நியாயாதிபதிகள் 13:24-25 – கிருபையில் வளருதல்
மே 01 – நியாயாதிபதிகள் 14:1-3 – கண்களுக்குப் பிரியமானதைச் செய்தல்
மே 02 – நியாயாதிபதிகள் 14:4 – மனித தவறுகளின்மீது தேவ இறையாண்மை
மே 03 – நியாயாதிபதிகள் 14:5-7 – பொல்லாங்கனை எதிர்கொள்ளுதல்
மே 04 – நியாயாதிபதிகள் 14:8-9 – தீட்டுப்படாமல் ஆசீர்வாதங்களை அனுபவித்தல்
மே 05 – நியாயாதிபதிகள் 14:10-18 – தேவனின் தயவுள்ள சித்தம்
மே 06 – நியாயாதிபதிகள் 14:19-20 – கிருபையின் ஆவியானவர்
மே 07 – நியாயாதிபதிகள் 15:1-8 – மெய்யான ஒப்புரவாகுதல்
மே 08 – நியாயாதிபதிகள் 15:9-13 – ஆவிக்குரிய இருள்
மே 09 – நியாயாதிபதிகள் 15:14 – ஆவிக்குரிய விடுதலை
மே 10 – நியாயாதிபதிகள் 15:15-17 – சரியானதை செய்ய நாடுவோம்
மே 11 – நியாயாதிபதிகள் 15:18-20 – நினைவுகூரும் இடம்
மே 12 – நியாயாதிபதிகள் 16:1-3 – போகக்கூடாத இடம்
மே 13 – நியாயாதிபதிகள் 16:4-19 – பொய்யான அன்பு
மே 14 – நியாயாதிபதிகள் 16:20-21 – கண்மருந்து போட்டுக்கொள்வோம்
மே 15 – நியாயாதிபதிகள் 16:22-30 – கிருபையின் மகத்துவம்
மே 16 – நியாயாதிபதிகள் 16:31 – கிருபையால் விழித்தெழுதல்
மே 17 – நியாயாதிபதிகள் 17:1-13 – சொந்தவழியில் தேவனைத் தேடுதல்
மே 18 – நியாயாதிபதிகள் 18:1-6 – திருப்தி இல்லாமை
மே 19 – நியாயாதிபதிகள் 18:7-31 – வழிவிலகுதல்
மே 20 – நியாயாதிபதிகள் 19:1-30 – கடைசிக் காலம்
மே 21 – நியாயாதிபதிகள் 20:1-10 – பிரச்சினைகளைக் கையாளுதல்
மே 22 – நியாயாதிபதிகள் 20:11-17 – குற்றச்சாட்டை மறுத்தல்
மே 23 – நியாயாதிபதிகள் 20:18-27 – சுயத்துக்கு மரித்தல்
மே 24 – நியாயாதிபதிகள் 20:29-35 – உண்மையை உணரத் தவறுதல்
மே 25 – நியாயாதிபதிகள் 20:36-48 – தன்னம்பிக்கைக்கு விழுந்த அடி
மே 26 – நியாயாதிபதிகள் 21:1-9 – இழந்துபோனோருக்காக மனஸ்தாபம்
மே 27 – நியாயாதிபதிகள் 21:10-25 – நல்ல செயல், தவறான வழி
மே 28 – ரூத் 1:1 – இருண்ட காலங்கள்
மே 29 – ரூத் 1:1ஆ – பெத்லெகேமிலிருந்து மோவாபுக்கு
மே 30 – ரூத் 1:2 – நல்ல பெயர், தவறான புரிதல்
மே 31 – ரூத் 1:3-5 – மூன்று மரணங்கள்
யூன் 01 – ரூத் 1:6-7அ – சத்தியத்துக்குத் திரும்புதல்
யூன் 02 – ரூத் 1:7-9 – வழியில் ஏற்பட்ட தயக்கம்
யூன் 03 – ரூத் 1:9-13 – அவநம்பிக்கையின் வெளிப்பாடு
யூன் 04 – ரூத் 1:14-15 – தீர்மானம் எடுத்தல்
யூன் 05 – ரூத் 1:16-18 – தீர்மானத்தை அறிக்கையிடுதல்
யூன் 06 – ரூத் 1:18-19 – ஒருமித்து நடத்தல்
யூன் 07 – ரூத் 1:20-22 – நொறுக்கப்பட்ட பின் ஆசீர்வாதம்
யூன் 08 – ரூத் 2:1-3 – வசனத்தின்மேல் வாஞ்சை
யூன் 09 – ரூத் 2:4 – கர்த்தருடைய பிள்ளைகளுடன் ஐக்கியம்
யூன் 10 – ரூத் 2:5-7 – உழைப்பின் மேன்மை
யூன் 11 – ரூத் 2:8-9 – ஐக்கியம் ஆலோசனையும்
யூன் 12 – ரூத் 2:10-11 – தாழ்மையின் தொழுகை
யூன் 13 – ரூத் 2:12-14 – ஐக்கியத்தின் ஆசீர்வாதம்
யூன் 14 – ரூத் 2:15-16 – சிறப்பான கவனம் செலுத்துதல்
யூன் 15 – ரூத் 2:17-18 – நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
யூன் 16 – ரூத் 2:19 – மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளுதல்
யூன் 17 – ரூத் 2:20-21 – நெருங்கிய சுதந்தரவாளி
யூன் 18 – ரூத் 2:22-23 – குறைவான புரிந்துகொள்ளுதல்
யூன் 19 – ரூத் 3:1 – குறைவுகளில் கர்த்தரை தேடுதல்
யூன் 20 – ரூத் 3:2 – சுத்திகரிப்பு
யூன் 21 – ரூத் 3:3-6 – அலங்கரிப்பு
யூன் 22 – ரூத் 3:7 – தாழ்மையான இடம்
யூன் 23 – ரூத் 3:8-10 – கனத்துக்குரிய வாழ்த்துதல்
யூன் 24 – ரூத் 3:11 – ஆறுதலின் வார்த்தைகள்
யூன் 25 – ரூத் 3:12-13 – நம்பிக்கையின் வார்த்தைகள்
யூன் 26 – ரூத் 3:14-15 – மீட்பின் அச்சாரம்
யூன் 27 – ரூத் 3:16-18 – மறவாத இறைவன்
யூன் 28 – ரூத் 4:1-2 – சிக்கல்களைத் தீர்த்தல்
யூன் 29 – ரூத் 4:3-6 – கிருபையும் சத்தியமும்
யூன் 30 – ரூத் 4:7-10 – கிரயத்துக்குக்கொள்ளப்படுதல்
யூலை 01 – ரூத் 4:11-12 – சாட்சிகளின் வாழ்த்துதல்
யூலை 02 – ரூத் 4:13-16 – மகிழ்ச்சி நிறைந்த முடிவு
யூலை 03 – ரூத் 4:17-22 – தேவனுடைய நித்தியத் திட்டம்
யூலை 04 – 1 சாமுவேல் 1:1 – ஓர் அற்பமான ஆரம்பம்
யூலை 05 – 1 சாமுவேல் 1:2-6 – சமநிலையில்லாப் பாசம்
யூலை 06 – 1 சாமுவேல் 1:7 – பாடுகளினூடாக கர்த்தரில் நிலைத்திருத்தல்
யூலை 07 – 1 சாமுவேல் 1:8 – ஆறுதலின் வார்த்தைகள்
யூலை 08 – 1 சாமுவேல் 1:9-10 – ஜெபத்தின் முக்கியத்துவம்
யூலை 09 – 1 சாமுவேல் 1:11 – அன்னாளின் ஜெபம்
யூலை 10 – 1 சாமுவேல் 1:12-14 – ஜெபத்தில் இருதயத்தை ஊற்றுதல்
யூலை 11 – 1 சாமுவேல் 1:15-18 – மெதுவான பிரதியுத்தரம்
யூலை 12 – 1 சாமுவேல் 1:19-23 – ஜெபத்துக்குப் பதில்
யூலை 13 – 1 சாமுவேல் 1:24-28 – ஒப்புவித்தலின் விலை அதிகம்
யூலை 14 – 1 சாமுவேல் 2:1 – நன்றியும் துதியும்
யூலை 15 – 1 சாமுவேல் 2:2-3 – கடவுளைப் பற்றிய பார்வை
யூலை 16 – 1 சாமுவேல் 2:4-7 – தாழ்விலிருந்து உயர்வுக்கு
யூலை 17 – 1 சாமுவேல் 2:8-10 – கர்த்தருடைய வல்லமை
யூலை 18 – 1 சாமுவேல் 2:11 – கர்த்தருக்காக அர்ப்பணித்தல்
யூலை 19 – 1 சாமுவேல் 2:12 – கர்த்தரை அறியாத வாழ்வு
யூலை 20 – 1 சாமுவேல் 2:13-17 – பயனற்ற வாழ்வு
யூலை 21 – 1 சாமுவேல் 2:18 – சிறுவர்களின் பயன்பாடு
யூலை 22 – 1 சாமுவேல் 2:19-21 – சமநிலை வளர்ச்சி
யூலை 23 – 1 சாமுவேல் 2:22-25 – நாம் பாவஞ்செய்தால்…
யூலை 24 – 1 சாமுவேல் 2:26 – வளருதல்
யூலை 25 – 1 சாமுவேல் 2:27-36 – கடவுளின் தீர்ப்பு
யூலை 26 – 1 சாமுவேல் 3:1 – மதிப்புமிகுந்த கர்த்தருடைய வார்த்தை
யூலை 27 – 1 சாமுவேல் 3:2-5 – இதோ அடியேன்
யூலை 28 – 1 சாமுவேல் 3:6-9 – சரியான வழிநடத்துதல்
யூலை 29 – 1 சாமுவேல் 3:10 – கர்த்தாவே சொல்லும்
யூலை 30 – 1 சாமுவேல் 3:11-14 – மனந்திரும்புவதற்கான வாய்ப்பு
யூலை 31 – 1 சாமுவேல் 3:15-18 – விமர்சனங்களுங்கு செவிகொடுத்தல்
ஓகஸ்ட் 01 – 1 சாமுவேல் 3:19-21 – கூடவே இருக்கிற கர்த்தர்
ஓகஸ்ட் 02 – 1 சாமுவேல் 4:1-3 – தவறுமேல் தவறு
ஓகஸ்ட் 03 – சாமுவேல் 4:4-11 – தவறான அணுகுமுறை
ஓகஸ்ட் 04 – 1 சாமுவேல் 4:12-22 – மகிமை விலகி செல்லுதல்
ஓகஸ்ட் 05 – 1 சாமுவேல் 5:1-12 – எதிரி நாட்டில் கர்த்தருடைய மகிமை
ஓகஸ்ட் 06 – 1 சாமுவேல் 6:1-5 – குற்றத்தை ஒத்துக்கொள்ளுதலும் பரிகாரமும்
ஓகஸ்ட் 07 – 1 சாமுவேல் 6:6-12 – நிரூபணங்களைப் புறக்கணித்தல்
ஓகஸ்ட் 08 – 1 சாமுவேல் 6:13-18 – வாய்ப்புகளைப் புறக்கணித்தல்
ஓகஸ்ட் 09 – 1 சாமுவேல் 6:19-18 – மகிமையைப் புரிந்துகொள்ளுதல்
ஓகஸ்ட் 10 – 1 சாமுவேல் 7:1-2 – வீட்டைத் திறந்துகொடுத்தல்
ஓகஸ்ட் 11 – 1 சாமுவேல் 7:3-6 – கர்த்திரிடத்தில் திரும்புதற்கான அழைப்பு
ஓகஸ்ட் 12 – 1 சாமுவேல் 7:7-9 – ஜெபமே ஜெயம்
ஓகஸ்ட் 13 – 1 சாமுவேல் 7:10-17 – கர்த்தருடனான உறவின் மேன்மை
ஓகஸ்ட் 14 – 1 சாமுவேல் 8:1-5 – வாரிசுப் பிரச்சினை
ஓகஸ்ட் 15 – 1 சாமுவேல் 8:6-8 -தவறான சுதந்தரத்துக்கு முயலுதல்
ஓகஸ்ட் 16 – 1 சாமுவேல் 8:9 – கர்த்தருடைய எச்சரிப்பு
ஓகஸ்ட் 17 – 1 சாமுவேல் 8:10-22 – நடைமுறைச் சிக்கல்கள்
ஓகஸ்ட் 18 – 1 சாமுவேல் 9:1-2 – நடைமுறைச் சிக்கல்கள்
ஓகஸ்ட் 19 – 1 சாமுவேல் 9:3-4 – உணர்ந்து செயல்படுதல்
ஓகஸ்ட் 20 – 1 சாமுவேல் 9:5-6 – நற்சாட்சியுள்ள மனிதர்கள்
ஓகஸ்ட் 21 – 1 சாமுவேல் 9:7-14 – சிறிய கதாபாத்திரங்கள்
ஓகஸ்ட் 22 – 1 சாமுவேல் 9:15-17 – செவிகொடுப்போம்
ஓகஸ்ட் 23 – 1 சாமுவேல் 9:18-27 – தாழ்மையின் சிகரம்
ஓகஸ்ட் 24 – 1 சாமுவேல் 10:1 – புதியவர்களுக்கு ஆதரவளித்தல்
ஓகஸ்ட் 25 – 1 சாமுவேல் 10:2 – ஊழியத்துக்கான ஆதாரத்தைப் பெறுதல்
ஓகஸ்ட் 26 – 1 சாமுவேல் 10:3-4 – வசனத்தால் போஷிக்கப்படுதல்
ஓகஸ்ட் 27 – 1 சாமுவேல் 10:5-7 – புதிய மனிதனாகுதல்
ஓகஸ்ட் 28 – 1 சாமுவேல் 10:8-9 – புதிய இருதயம்
ஓகஸ்ட் 29 – 1 சாமுவேல் 10:10-16 – புதிய அடையாளம்
ஓகஸ்ட் 30 – 1 சாமுவேல் 10:17-27 – தவறைச் சுட்டிக்காட்டுதல்
ஓகஸ்ட் 31 – 1 சாமுவேல் 11:1 – சமரசம் வேண்டாம்
செப்டெம்பர் 01 – 1 சாமுவேல் 11:2 – பெலவீனப்படுத்தும் முயற்சி
செப்டெம்பர் 02 – 1 சாமுவேல் 11:3-7 – நம்மை உணர்ந்துகொள்ளுதல்
செப்டெம்பர் 03 – 1 சாமுவேல் 11:7,8 – ஊழியங்களின் நோக்கம்
செப்டெம்பர் 04 – 1 சாமுவேல் 11:9-11 – கபடற்ற தன்மை
செப்டெம்பர் 05 – 1 சாமுவேல் 11:2-13 – வெற்றியில் தாழ்மை
செப்டெம்பர் 06 – 1 சாமுவேல் 11:14-15 – எது மகிழ்ச்சி?
செப்டெம்பர் 07 – 1 சாமுவேல் 12:1-2 – வழிவிட்டு விலகுதல்
செப்டெம்பர் 08 – 1 சாமுவேல் 12:3-5 – ஊழியத்தில் உண்மை
செப்டெம்பர் 09 – 1 சாமுவேல் 12:6-14 – உயிர்மீட்சிக் கூட்டம்
செப்டெம்பர் 10 – 1 சாமுவேல் 12:14-15 – தெரிந்துகொள்ள உதவுதல்
செப்டெம்பர் 11 – 
1 சாமுவேல் 12:16-18 – வானத்திலிருந்து அடையாளம்
செப்டெம்பர் 12 – 1 சாமுவேல் 12:19-25 – ஜெபிக்காவிட்டால் பாவம்
செப்டெம்பர் 13 – 1 சாமுவேல் 13:1-4 – தோல்வியின் தொடக்கம்
செப்டெம்பர் 14 – 1 சாமுவேல் 13:5-9 – பொறுமையிழத்தல்
செப்டெம்பர் 15 – 1 சாமுவேல் 13:10-12 – சாக்குப்போக்குகள்
செப்டெம்பர் 16 – 1 சாமுவேல் 13:13 – பிழையுணர்தல் நலம்
செப்டெம்பர் 17 – 1 சாமுவேல் 13:14 – தேவனுக்கேற்ற இருதயம்
செப்டெம்பர் 18 – 1 சாமுவேல் 13:15-23 – யாரைச் சார்ந்திருக்கிறோம்?
செப்டெம்பர் 19 – 1 சாமுவேல் 14:1-3 – விசுவாசத்தின் கிரியைகள்
செப்டெம்பர் 20 – 1 சாமுவேல் 14:4-6 – இடுக்கமான வாசல்
செப்டெம்பர் 21 – 1 சாமுவேல் 14:6 – விசுவாசத்தின் பலன்
செப்டெம்பர் 22 – 1 சாமுவேல் 14:7 – இணைந்து பயணித்தல்
செப்டெம்பர் 23 – 1 சாமுவேல் 14:8-14 – விசுவாசத்தின் அடையாளம்
செப்டெம்பர் 24 – 1 சாமுவேல் 14:15-17 – தேவனுடைய வல்லமை
செப்டெம்பர் 25 – 1 சாமுவேல் 14:18-19 – முடிவெடுப்பதில் தெளிவின்மை
செப்டெம்பர் 26 – 1 சாமுவேல் 14:20-22 – முன்மாதிரியற்ற தலைவன்
செப்டெம்பர் 27 – 1 சாமுவேல் 14:23-24 – அதிகார எல்லை மீறுதல்
செப்டெம்பர் 28 – 1 சாமுவேல் 14:25-34 – தவறான தீர்மானங்கள்
செப்டெம்பர் 29 – 1 சாமுவேல் 14:35-37 – மறைவான குற்றங்கள்
செப்டெம்பர் 30 – 1 சாமுவேல் 14:38-45 – வீண் வைராக்கியம்
ஒக்டோபர்  01  – 1 சாமுவேல் 14:46-52 – அகலமா? ஆழமா?
ஒக்டோபர்  02 – 1 சாமுவேல் 15:1-2 – தேவனின் நினைவுகள்
ஒக்டோபர்  03 – 1 சாமுவேல் 15:3 – தேவனின் நியாயத்தீர்ப்பு
ஒக்டோபர்  04 – 1 சாமுவேல் 15:4-9 – அரைகுறை கீழ்ப்படிதல்
ஒக்டோபர்  05 – 1 சாமுவேல் 15:10-11 – மனஸ்தாபமடைதல்
ஒக்டோபர்  06 – 1 சாமுவேல் 15:12-13 – சுயபெருமைக்கு இடமளித்தல்
ஒக்டோபர்  07 – 1 சாமுவேல் 15:14 – பாவஅறிக்கை செய்வோம்
ஒக்டோபர்  08 – 1 சாமுவேல் 15:15-16 – சாக்குப்போக்குகள்
ஒக்டோபர்  09 – 1 சாமுவேல் 15:17 – நல்ல பார்வை
ஒக்டோபர்  10 – 1 சாமுவேல் 15:18-20 – இரண்டில் ஒன்று
ஒக்டோபர்  11 – 1 சாமுவேல் 15:21 – மெய்யான பலி
ஒக்டோபர்  12 – 1 சாமுவேல் 15:22 – பலியா, கீழ்ப்படிதலா?
ஒக்டோபர்  13 – 1 சாமுவேல் 15:23 – மறைவான பகுதி
ஒக்டோபர்  14 – 1 சாமுவேல் 15:24-25 – பாவத்தை ஒத்துக்கொள்ளுதல்
ஒக்டோபர்  15 – 1 சாமுவேல் 15:26-28 – போராடுதல்
ஒக்டோபர்  16 – 1 சாமுவேல் 15:29-31 – ஆவிக்குரிய நிதானம்
ஒக்டோபர்  17 – 1 சாமுவேல் 15:32-35 – ஆவிக்குரிய மனஸ்தாபம்
ஒக்டோபர்  18 – 1 சாமுவேல் 16:1 – மாற்றத்திற்கான காலம்
ஒக்டோபர்  19 – 1 சாமுவேல் 16:2-3 – பயம் நீங்குதல்
ஒக்டோபர்  20 – 1 சாமுவேல் 16:4-9 – கர்த்தருக்கேற்ற இருதயம்
ஒக்டோபர்  21 – 1 சாமுவேல் 16:10-13 – கொஞ்சத்தில் உண்மை
ஒக்டோபர்  22 – 1 சாமுவேல் 16:14 – மனஉளைச்சலுக்கு விடுதலை
ஒக்டோபர்  23 – 1 சாமுவேல் 16:15-17 – இசையும் பாடலும்
ஒக்டோபர்  24 – 1 சாமுவேல் 16:18 – பல்துறை வித்தகன்
ஒக்டோபர்  25 – 1 சாமுவேல் 16:19-23 – சரியான திசையில் பயணம்
ஒக்டோபர்  26 – 1 சாமுவேல் 17:1-10 – பயம் வேண்டாம்
ஒக்டோபர்  27 – 1 சாமுவேல் 17:11-15 – கலக்கம் வேண்டாம்
ஒக்டோபர்  28 – 1 சாமுவேல் 17:16-20 – பொறுப்புள்ள மகன்
ஒக்டோபர்  29 – 1 சாமுவேல் 17:21-30 – கர்த்தர்போல் சிந்திப்பது
ஒக்டோபர்  30 – 1 சாமுவேல் 17:31-40 – ஆவிக்குரிய ஆயுதங்கள்
ஒக்டோபர்  31 – 1 சாமுவேல் 17:41-47 – கர்த்தரைக் கனம்பண்ணுவோம்
நவம்பர் 01 – 1 சாமுவேல் 17:48-49 – விசுவாசத்தால் முன்னேறுதல்
நவம்பர் 02 – 1 சாமுவேல் 17:50-58 – முற்றிலும் அழித்தல்
நவம்பர் 03 – 1 சாமுவேல் 18:1-4 – சுயதியாகம்
நவம்பர் 04 – 1 சாமுவேல் 18:5 – கண்ணும் கருத்துமாய்
நவம்பர் 05 – 1 சாமுவேல் 18:6-9 – பொறாமையோ எலும்புருக்கி
நவம்பர் 06 – 1 சாமுவேல் 18:10-16 – பயமும் கலக்கமும்
நவம்பர் 07 – 1 சாமுவேல் 18:17-19 – சூழ்ச்சிக்குத் தப்புதல்
நவம்பர் 08 – 1 சாமுவேல் 18:20-30 – இறையாண்மையின் தேவன்
நவம்பர் 09 – 1 சாமுவேல் 19:1-3 – மெய் அன்பு
நவம்பர் 10 – 1 சாமுவேல் 19:4-10 – முரண்பாடுகள்
நவம்பர் 11 – 1 சாமுவேல் 19:11-17 – நம்பிக்கையின் கரம்
நவம்பர் 12 – 1 சாமுவேல் 19:18-24 – நம்பிக்கையின் நபர்
நவம்பர் 13 – 1 சாமுவேல் 20:1-18 – நட்பைக் குறித்த மீள்பார்வை
நவம்பர் 14 – 1 சாமுவேல் 20:19-23 – யோனத்தானின் உண்மை
நவம்பர் 15 – 1 சாமுவேல் 20:24-29 – உங்களுக்கான இடம் எது?
நவம்பர் 16 – 1 சாமுவேல் 20:30-42 – பிரிவின் வலியும் வேதனையும்
நவம்பர் 17 – 1 சாமுவேல் 21:1-2 – முரண்பாடுகள்
நவம்பர் 18 – 1 சாமுவேல் 21:3-6 – நொறுங்குண்ட இருதயம்
நவம்பர் 19 – 1 சாமுவேல் 21:7-9 – பின்மாற்றத்தின் விளைவுகள்
நவம்பர் 20 – 1 சாமுவேல் 21:10-15 – ஜெபத்தின் மேன்மை
நவம்பர் 21 – 1 சாமுவேல் 22:1 – தனிமையின் பாதையில்
நவம்பர் 22 – 1 சாமுவேல் 22:2 – தாழ்மையில் நேசிப்போம்
நவம்பர் 23 – 1 சாமுவேல் 22:2 – ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்
நவம்பர் 24 – 1 சாமுவேல் 22:3-8 – யாரைப் பின்பற்றுகிறோம்
நவம்பர் 25 – 1 சாமுவேல் 22:8-15 – பொய்யைக் களைவோம்
நவம்பர் 26 – 1 சாமுவேல் 22:16-23 – பகைமை வேண்டாம்
நவம்பர் 27 – 1 சாமுவேல் 23:1-3 – விசுவாசத்தில் முன்னேறுதல்
நவம்பர் 28 – 1 சாமுவேல் 23:4  – காத்திருந்து முன்னேறுதல்
நவம்பர் 29 – 1 சாமுவேல் 23:5-8 – கர்த்தரின் சித்தமும் வெற்றியும்
நவம்பர் 30 – 1 சாமுவேல் 23:9-13 – தீமையைப் பொறுத்தல்
டிசம்பர் 01 – 1 சாமுவேல் 23:14-18 – உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
டிசம்பர் 02 – 1 சாமுவேல் 23:19-23 – விபரீதங்களைச் சகித்தல்
டிசம்பர் 03 – 1 சாமுவேல் 23:24-29 – இக்கட்டில் அரண்
டிசம்பர் 04 – 1 சாமுவேல் 24:1-2 – மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை
டிசம்பர் 05 – 1 சாமுவேல் 24:3-5 – விசுவாச வாழ்க்கை
டிசம்பர் 06 – 1 சாமுவேல் 24:6-8 – அதிகாரத்தை கனம்பண்ணுதல்
டிசம்பர் 07 – 1 சாமுவேல் 24:9-11 – கர்த்தரிடம் விட்டு விடுவோம்
டிசம்பர் 08 – 1 சாமுவேல் 24:16-22 – தாவீது மேன்மையடைதல்
டிசம்பர் 09 – 1 சாமுவேல் 25:1 – மன்றாட்டு மனிதன்
டிசம்பர் 10 – 1 சாமுவேல் 25:2-3 – பொருத்தமற்ற தம்பதி
டிசம்பர் 11 – 1 சாமுவேல் 25:4-9 – உதவி செய்தலும் கேட்டலும்
டிசம்பர் 12 – 1 சாமுவேல் 25:10-12 – பணக்கார முட்டாள்
டிசம்பர் 13 – 1 சாமுவேல் 25:13 – பாடுகளின் பள்ளி
டிசம்பர் 14 – 1 சாமுவேல் 25:14-17 – தேவதலையீடு
டிசம்பர் 15 – 1 சாமுவேல் 25:18-31 – ஞானப்பெண்
டிசம்பர் 16 – 1 சாமுவேல் 25:32-35 – பாவத்திலிருந்து காக்கப்படுதல்
டிசம்பர் 17 – 1 சாமுவேல் 25:36-44 – கிருபையும் பிரமாணமும்
டிசம்பர் 18 – 1 சாமுவேல் 26:1-8 – தைரியமும் விட்டுக்கொடுத்தலும்
டிசம்பர் 19 – 1 சாமுவேல் 26:9-12 – தேவபயமும் பயமின்மையும்
டிசம்பர் 20 – 1 சாமுவேல் 26:13-25 – மாறாத சுபாவம்
டிசம்பர் 21 – 1 சாமுவேல் 27:1-3 – சறுக்கல்