விழிப்புள்ள வாழ்க்கை
நீதி.20:1-30 விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால் விசுவாசியின் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும். ...