Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home வேதாகம ஆராய்ச்சி

ஒருவன் மட்டும்

Webmaster by Webmaster
November 18, 2007
in வேதாகம ஆராய்ச்சி
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும்.  (யாத்.32:26)

You might also like

1. இராஜாக்கள் 21:17-22:53

1. இராஜாக்கள் 19:5-21:16

1. இராஜாக்கள் 18:25-19:4

2. ராஜாவும்  ஜனமும் ஒன்றுபோல பயப்பட்டு பின்வாங்கினபோது இராட்சதனாகிய கோலியாத்தோடு தைரியமாய் போராட சென்றது ஒரு தாவீது மட்டுமே.  (1.சாமு.17:32,36)

3. இராஜாவும் எல்லா இஸ்ரவேல் புத்திரரும் விக்கிரக ஆராதனை நேராக திரும்பின காலத்தில் அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தது ஒரு எலியா மட்டுமே.  (1.இராஜா.18:22).

4. எல்லா தீர்க்கதரிசிகளும் பொய்தீர்க்க தரிசனம் சொல்லும்போது, தேவன் சொல்வதையே சொல்வேன் என உறுதியாயிருந்தது ஒரு மிகாயா மட்டுமே.  (2.நாளா.18:12-13)

5. ஜனங்கள் எல்லாரும் அவபக்தியாய் ஜீவித்து வந்த காலத்தில் முதன் முதலாக 300 வருஷமளவும் தேவனோடே சஞ்சரித்து வந்த ஒருவன் ஏனோக்கு மட்டும்தான். (ஆதி.15:21-24)

6. யாக்கோபின் 12 குமாரரில் தேவனுக்குப் பயப்படுகிறவனாகவும் பரிசுத்தவானாகவும் ஜீவித்து மிக உயர்ந்த ஆசீர்வாதங்களைப் பெற்றது யோசேப்பு ஒருவன்தான்.  (ஆதி.50:20,  49:22-26)

 7. ஓர் இராஜ்யத்தின் ஜனங்கள் எல்லாரும் இராஜாவை பார்த்து ஜெபம்பண்ணினபோது, இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினது ஒரு தானியேல் மட்டுமே. அதனால் அவன் சிங்கக் கெபியில் போடப்பட்டான். கர்த்தர் அவனை அதிலிருந்து அற்புதமாய் இரட்சித்து காப்பாற்றினார்  (தானி.6:10)

 8. சிறைப்பட்டவர்கள் அநேகர் இருந்தாலும் தன் தேசத்தின் நிலைகண்டு அழுது உபவாசித்து, ஜெபித்தது ஒரு நெகேமியா தான்  (நெகே.1:4).

9. இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களில் அவர் மார்பில் எப்போதும் சாய்ந்து கொண்டிருந்தது ஒரு யோவான் மட்டுமே.  (யோ..13:23,25)

10. இயேசுவின் சிலுவை மரண சமயம் எல்லா சீஷர்களும் பயந்து ஓடிப்போனபோது, பயப்படாமல் அவரைக் காண கல்லறை பக்கம் அழுதுகொண்டு நின்றதும், அதனால் உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது தரிசித்ததும் ஒரு மகதலேனா மரியாள் மட்டுமே.  (யோ.20:11-17,  மாற்.16:9)

 11. நான் ஒன்று செய்கிறேன்!  பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்றவர் பவுல் மட்டுமே (பிலி..3:10-15,  2. தீமோ.4:7-8)

12. பந்தையசாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். அகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் (1..கொரி.9:24-27,  கலா..3:1-4,  5:7)

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

1. இராஜாக்கள் 21:17-22:53

October 4, 2021
1. இராஜாக்கள் 21:17-22:53

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_405.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 19:5-21:16

September 13, 2021
1. இராஜாக்கள் 21:17-22:53

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_404.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 18:25-19:4

August 4, 2021

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_403.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 17:5-18:24

July 4, 2021

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_402.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 15:7-17:4

January 24, 2021

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_401.mp4

Read moreDetails
Next Post

விருந்தும் வெற்றியும்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?