1. சிருஷ்டிப்பின் வரலாறு – ஆதி.2:4
2. ஆதாமின் வம்ச வரலாறு – ஆதி.5:1
3. நோவாவின் வம்ச வரலாறு – ஆதி.6:9
4. நோவா குமாரர் வம்ச வரலாறு – ஆதி.10:1-32
5. சேமின் குமாரர் வம்ச வரலாறு – ஆதி.11:10
6. தேராகுடைய வம்ச வரலாறு – ஆதி.11:27
7. கேத்தூராள் வம்ச வரலாறு – ஆதி.25:1-6
8. இஸ்மவேலின் வம்ச வரலாறு – ஆதி..25:12
9. ஈசாக்கின் வம்ச வரலாறு – ஆதி.25:12
10. ஏசாவின் வம்ச வரலாறு – ஆதி.36:1-8
11. ஏசாவின் வம்ச வரலாறு – ஆதி.36:9-43
12. யாக்கோபு சந்ததியின் வரலாறு – ஆதி.37:2
13. ஆரோன், மோசே என்பவாகளுடைய வம்ச வரலாறு – எண்.3:1
14. பேரேசுடைய சந்ததியின் வரலாறு – ரூத் 4:18
15. இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு – மத்.1:1-18
16. இயேசுவின் வரலாறு – லூக்.3:23-38