March

சகோதரர்களின் உதவி

2023 மார்ச் 1 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 1,1 முதல் 3 வரை) “யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண … என்னோடேகூட எழுந்துவா என்றான்” (வசனம் 3). தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபடியே இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்கு வந்துவிட்டார்கள். யோசுவா அவர்களுக்குத் தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டான். ஒவ்வொரு கோத்திரத்தாரும் அவரவர்களுக்குரிய சுதந்தரவீதத்தைப் பெற்றுவிட்டார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அந்த நாட்டை முழுமையாகச் சுதந்தரிக்கவில்லை என்பதை நியாயாதிபதிகள் புத்தகம்…