June

சுத்திகரிப்பு

2023 யூன் 20 (வேத பகுதி: ரூத் 3,2) “நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்” (வசனம் 2). நகோமி போவாசைக் குறித்து ரூத்திடம் இரண்டு விதங்களில் அறிமுகப்படுத்தினாள். ஒன்று அவன் உறவின் முறையான், மற்றொன்று அவன் களத்திலே வாற்கோதுமை தூற்றுகிறவன் (வசனம் 2). அதாவது மீட்கும் சுதந்தரவாளியாகவும், வாற்கோதுமையுடன் கலந்திருக்கும் பதரை பிரித்து எடுப்பவனாகவும் இருக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து…

June

குறைவுகளில் கர்த்தரை தேடுதல்

2023 யூன் 19 (வேத பகுதி: ரூத் 3,1) “பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனா?” (வசனம் 1). கோதுமை அறுவடையும் வாற்கோதுமை அறுவடையும் முடிகிற வரைக்கும் ரூத் போவாசின் வயலில் கதிர் பொறுக்கினாள்; தினமும் அவள் தன் மாமியாரோடு தங்கியிருந்தாள் (வசனம் 2,23). இந்த நாட்களில் போவாசும் ரூத்தும் பேசிக்கொண்டதாக எந்தக் குறிப்பையும் நாம் காண்கிறதில்லை. போவாசின் கட்டளைக்கு மாறாக நகோமியின்…

June

குறைவான புரிந்துகொள்ளுதல்

2023 யூன் 18 (வேத பகுதி: ரூத் 2,22 முதல் 23 வரை) “அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே (பணிப்பெண்கள்) போகிறது நல்லது என்றாள்” (வசனம் 22). “நீ அவன் வேலைக்காரிகளோடே (பணிப்பெண்கள்) போகிறது நல்லது” என்பதே நகோமி ரூத்துக்குக் கொடுத்த அறிவுரை. போவாஸ் அவளை முதலில் சந்தித்தபோது, “பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என்…

June

நெருங்கிய சுதந்தரவாளி

2023 யூன் 17 (வேத பகுதி: ரூத் 2,20 முதல் 21 வரை) “பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின்முறையானும், நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாயிருக்கிறான் என்றாள்” (வசனம் 20). உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் (போவாஸ்) ஆசீர்வதிக்கப்படுவானாக (வசனம் 20) என்று நகோமி வாழ்த்தினாள். போவாஸ் ரூத்தின்மீது காட்டின அற்புதமான தயவையும், அதனால் அடைந்த நன்மையையும் கண்ட நகோமி அந்த நன்மையைச் செய்த  மனிதனை வாழ்த்தினாள். நம்முடைய கர்த்தர்…

June

மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளுதல்

2023 யூன் 16 (வேத பகுதி: ரூத் 2,19) “நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்” (வசனம்  19). நகோமி ரூத்தைப் பார்த்து, இன்று எங்கே கதிர் பொறுக்கினாய்?, எவ்விடத்தில் வேலை செய்தாய்? என்று வினவினாள். அதற்கு ரூத், “நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்” (வசனம்  19). ரூத் தன்னுடைய எஜமானன் யார் என்றும், தனக்கு உதவி செய்தவன் யார் என்றும் நன்றாக அறிந்திருந்தாள். இதே கேள்விகளை…

June

நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

2023 யூன் 15 (வேத பகுதி: ரூத் 2,17 முதல் 18 வரை) “அப்படியே அவள் சாயங்காலம் மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டித் தீர்த்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது” (வசனம்  17). ரூத் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். சாயங்காலம் மட்டும் இடைவிடாமல் கதிர்பொறுக்கினாள். முடிவில் அதைப் புடைத்து, சுத்தம்பண்ணினாள். அது ஒரு மரக்கால் வாற்கோதுமை அளவு இருந்தது. சுறுசுறுப்புள்ளவனின் கை செல்வத்தை உண்டாக்கும் என்பதற்கு ரூத் ஒரு…

June

சிறப்பான கவனம் செலுத்துதல்

2023 யூன் 14 (வேத பகுதி: ரூத் 2,15 முதல் 16 வரை) “அவள் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகளின் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும் அவளை ஈனம்பண்ண வேண்டாம்” (வசனம்  15). ரூத் மீண்டுமாக தன் வேலையில் கவனத்துடன் ஈடுபட்டாள். உணவு வேளைக்குப் பின்பு மீண்டும் கதிர்பொறுக்கும்படி எழுந்துபோனாள் (வசனம்  15). எனவே போவாசின் கவனமும் அவள் மீது விழுந்தது. இந்த உலகத்தின் மாயையையும், இன்பங்களையும் வெறுத்து, ஜீவ அப்பத்தினாலும் ஜீவதண்ணீராலும் திருப்தியடைகிறவர்கள்,…

June

ஐக்கியத்தின் ஆசீர்வாதம்

2023 யூன் 13 (வேத பகுதி: ரூத் 2,12 முதல் 14 வரை) “உன் செய்கைக்குத் தக்க பலனை கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்” (வசனம்  12). நாம் அனைவரும் ரூத் பெற்றுக்கொண்ட அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். “உன் செய்கைக்குத் தக்க பலனை கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக” (வசனம் 12) என்று போவாஸ் ரூத்தை வாழ்த்தினான். ரூத்தின் அன்புள்ள பிரயாசத்துக்கு…

June

தாழ்மையின் தொழுகை

2023 யூன் 12 (வேத பகுதி: ரூத் 2,10 முதல் 11 வரை) “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்” (வசனம்  10). போவாஸ் ரூத்துக்காகப் பாராட்டிய கிருபையையும், தயையும் என்னவென்று சொல்வது? ரூத் அதை எவ்வாறு எடுத்துக்கொண்டாள்? ரூத் தன்னுடைய நன்றியையும், போவாசின் மீதுள்ள தன்னுடைய பிரியத்தையும் அழகிய முறையில் வெளிப்படுத்தினாள். “அப்பொழுது அவள் தரையிலே…

June

ஐக்கியம் ஆலோசனையும்

2023 யூன் 11 (வேத பகுதி: ரூத் 2,8 முதல் 9 வரை) “அப்பொழுது போவாஸ் ரூத்தைப் பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு” (வசனம் 8). ஆவியானவர் நம்மை கிறிஸ்துவிடம் நெருங்கி சேர்க்கும்போது, அவரைப் பற்றி அதிகமாக கற்றுக்கொடுக்கும்போது, நாமும் நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கிறிஸ்துவினுடைய சத்தத்தை கேட்கும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறோம். “அப்பொழுது போவாஸ் ரூத்தைப் பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில்…