தன்னம்பிக்கைக்கு விழுந்த அடி
2023 மே 25 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,36 முதல் 48 வரை) “பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, … ஓடிப்போனார்கள்” (வசனம் 41 முதல் 42). பென்யமீனியர் குற்றத்தைப் பாதுகாத்தனர், அதற்காகப் போரிட்டனர். இதன் விளைவு பேரழிவில் முடிந்தது. இவர்கள் தங்கள் உயிர்தப்பிக்க பாதுகாப்புத் தேடி வனாந்தர வழியாய் ஓடினர். தேவையில்லாமல் பல உயிர்கள் பலியாயின. அவர்கள் பாவத்தை தீர்க்கமாகவும், விரைவாகவும் கையாண்டிருந்தால் இத்தகைய விளைவைத் தடுத்திருக்கலாம். ஒரு லேவியனின் மறுமனையாட்டியின்…