ஜெபிக்காவிட்டால் பாவம்
2023 செப்டம்பர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,19 முதல் 25 வரை) “நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்” (வசனம் 23). சாமுவேலின் விண்ணப்பத்தால் இடியுடன் கூடிய புயல் மழையால் மக்கள் பீதியடைந்தார்கள். இது கர்த்தருடைய உண்மையுள்ள வேலைக்காரனாகிய சாமுவேலின் விசுவாசத்திற்கு அவர் அளித்த அங்கீகாரம் என்றே கூற வேண்டும். சாமுவேலுக்கு மட்டுமின்றி, தம்முடைய உண்மையுள்ள மக்களின் விசுவாசமுள்ள ஜெபங்களுக்கு எப்பொழுதும் பதில் அளிக்கிறார். அவர்களுடைய விண்ணப்பத்துக்குப் பதில் அளிப்பதன் வாயிலாக…