October

அகலமா? ஆழமா?

2023 அக்டோபர் 1 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,46 முதல் 52 வரை) “சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்” (வசனம் 46). விசுவாசிகளின் நடுவில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் அது வெற்றியைப் பாதிக்கும் என்பதற்கு சவுலின் வாழ்க்கையில் நேரிட்ட இந்தச் சம்பவம் நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. பெலிஸ்தியர்களைப் பின்தொடரலாமா என்று கர்த்தரிடம் கேட்டபோது அவர் பதில் கொடுக்கவில்லை. இதற்குப் பாவம் காரணம் என்று சவுல் நினைத்தான். ஆனால் இப்பொழுது…