August

கூடவே இருக்கிற கர்த்தர்

2023 ஓகஸ்ட்  1 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,19 முதல் 21 வரை) “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை” (வசனம் 19). “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்” (வசனம் 19).  கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதைக் காட்டிலும் வேறு சிறப்பான காரியம் என்ன இருக்க முடியும்? கர்த்தர் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால் இங்கே தனிப்பட்ட…