மனஉளைச்சலுக்கு விடுதலை
2023 அக்டோபர் 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 16,14) “கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது” (வசனம் 14). எப்பொழுது தாவீது அபிஷேகம் செய்யப்பட்டானோ அது முதல் கர்த்தருடைய ஆவியானவர் அவன்மீது தங்கினார். பழைய ஏற்பாட்டில் விசுவாசிகளுக்குள் வாசம்பண்ணும்படியாக நிரந்தரமாக அருளப்படவில்லை. கர்த்தர் ஒருவனைப் பயன்படுத்த விரும்புவாரெனில் அப்பொழுது அவன்மீது ஆவியானவர் தங்குவார். பரிசுத்த ஆவியானவர் தாவீதின்மீது வந்தபோதோ, கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி…