உதவி செய்தலும் கேட்டலும்
2023 டிசம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,4 முதல் 9 வரை) “உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை” (வசனம் 7). தாவீது காடுகளில் அலைந்து திரிந்தபோது, நாபாலின் ஆட்டு மந்தைக்கு உதவி செய்திருந்தான். தாவீதின் உதவி செய்யும் மனப்பான்மை நமக்கு அவசியமாயிருக்கிறது. இன்றைக்கும் நம்மைச் சுற்றிலும் உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச்…