January

யோசேப்பு: ஜீவனைக் காப்பாற்றுகிறவர்

2023 ஜனவரி 1 (வேதபகுதி: ஆதியாகமம் 45:1 முதல் 15)  “அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” (வசனம் 33). தேவன் எந்த நோக்கத்திற்காக யோசேப்பை எகிப்துக்கு அனுப்பினாரோ அந்த நோக்கத்தின்படி அவன் தன்னை தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தினான். “இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான்” (அப்போஸ்தலர் 7,13) என்று ஸ்தேவான் தெளிவாகக்…