1. கொன்னை வாயு டைய ஒரு செவிடனின் காதுகளைத் திறக்க அவனைத் தனியே அழைத்தார்.
மாற்.7:33 (7:32-35)
2. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தமது மகிமையை வெளிப்படுத்த தனியே அழைத்தார்.
மாற்.9:2, மத்.17:1
3. பிசாசைத் துரத்திவிட சீஷர்களுக்கு ஏன் கூடாமற் போயிற்று என்ற சந்தேகத்தை நிவிர்த்தியாக்கத் தனியே அழைத்தார்.
மத்.17:19,20, மாற்.9:28,29
4. சீஷர்களுக்கு உவமையின் கருத்தை விவரித்துச் சொல்லும்படியாக தனியே அழைத்தார்.
மாற்.4:34, 13:3-4
5. சீஷர்களோடு சற்றே தனித்து இளைப்பாறும்படி அழைத்தார்.
மாற்.6:31
6. சீஷர்களோடு தனித்து ஜெபம்பண்ணும்படி அழைத்தார்.
லூக்.9:18
7. சீஷர்களுக்கு வரப்போகும் தமது பாடுகளை அறிவிக்க அழைத்தார்.
மத்.20:17-19