1. ‘சீஷர்கள்‘ என அழைத்தார். யோ.13:35, 15:8, 19:26,27
2. ‘சிநேகிதர்‘ என அழைத்தார். மத்.26.50, லூக்.12:4, யோ. 15:14,15
3, ‘ஊழியக்காரர்‘ என அழைத்தார். யோ.15:15, அப்.4:30, 2.கொரி.11:23
4. ‘பிள்ளைகளே‘ என அழைத்தார். யோ.21:5
5. ‘சகோதரர்‘ என அழைத்தார். மத்.28:10, மாற்.3:36, எபி.2:11,12
6. ‘சாத்தானே‘ என அழைத்தார். மத்.16:23, மாற்.8:33
7. ‘அப்போஸ்தலர்கள்‘ எனவும் அழைத்தார். லூக்.6:13, அப்.1:1