Wednesday, October 15, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home படித்தவைகள்...

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

Webmaster by Webmaster
February 5, 2022
in படித்தவைகள்...
0
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

SAMSUNG CAMERA PICTURES Processed with Snapseed.

79
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

(யோவான் 20:30,31, 21:25)

You might also like

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

சூலமித்தியாளை ஆத்தும நேசர் அழைக்கிறார்! (உன்னதப்பாட்டு)

மரித்தோரை எழுப்பினது
1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16
2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56
3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44

பிசாசைத் துரத்தினது
4. அசுத்த ஆவியுள்ள மனிதன். மாற்.1:23-26, லூக்.4:33-37
5. பிரேத கல்லறைகளில் தங்கிவந்த இரண்டுபேர். மத்.8:28-34, மாற்.5:1-20, லூக்.8:26-36
6. கானானிய ஸ்திரீயின் மகன் சுகமானது. மத்.15:21-28, மாற்.7:24-30
7. சந்திரரோகியாய் தீயிலும் தண்ணீரிலும் விழுந்தவன். மத்.17:14-21, மாற்.9:14-29, லூக்.9:37-43

பலவித நோயாளிகளைக் குணமாக்கினது
8. இராஜாவின் மனிதரில் ஒருவனுடைய மகனை. யோ.4:46-54
9. குஷ்டரோகி ஒருவன் குணமானது. மாற்.1:40-45, லூக்.5:13-16
10. திமிர்வாதக்காரனைக் குணமாக்கினது. மத்.9:1-8, மாற்.2:3-12, லூக்.5:17-26
11. 38 வருட வியாதிக்காரன் குணமானது. யோ.5:1-16.
12. கும்பின கையையுடையவனைக் குணமாக்கினது. மாற்.3:1-5, லூக்.6:6-10
13. நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனின் திமிர்வாதம் குணமானது. மத்.8:5-13, லூக்.7:2-10
14. 12 வருஷமாக பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமானது. மத்.9:20-22, மாற்.8:5-13, லூக்.8:43-48
15. இரண்டு குருடரின் கண்களைத் திறந்தது. மத்.9:27-31
16. கொன்னை வாயுடைய செவிடன் குணமானது. மாற்.7:32-37
17. குருடரின் கண்கள் திறக்கப்பட்டது. மாற்.8:22-26
18. பிறவிக் குருடனின் கண்கள் திறக்கப்பட்டது. யோ.9:7.
19. 18 வருடமாக கூனியாயிருந்தவளைக் குணமாக்கினது. லூக்.13:11-17
20. நீர்க்கோவை வியாதியஸ்தன் சொஸ்தமானது. லூக்.14:1-16
21. 10 குஷ்டரோகிகள் குணமானது. லூக்.17:1-19
22. பிச்சைக்கார குருடனுக்குப் பார்வையளித்தது. லூக்.18:35-43.
23. பர்திமேயு என்ற குருடனுக்குப் பார்வையளித்தது. மாற்.10:46-52
24. பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் மல்குசின் காதைப் பொருத்தினது. லூக்.22:50,51

நியாயத்தீர்ப்பின் அற்புதங்கள்
25. பிசாசு பிடித்த பன்றிகள் கடலில் மூழ்கி மாண்டது. மத்.8:30-32, மாற்.5:12,13, லூக்.8:33,34
அத்திமரம் சபிக்கப்பட்டுப் பட்டுப்போனது. மத்.21:18-21, மாற்.11:12-14

விடுதலையின் அற்புதங்கள்
27. காற்றையும் கடலையும் அமர்த்தினது. மத்.8:23-37, மாற்.4:37-41, லூக்.8:22-25
28. கடலில் அமிழ்ந்துபோன பேதுருவை இரட்சித்தது. மத்.14:28-31, மாற்.6:45-52
29. போர்ச் சேவகரை விழப்பண்ணி, பின்பு தூக்கிவிட்டது. யோ.18:4-9

பலவித அற்புதங்கள்
30. தண்ணீரைத் திராட்சரசமாக்கினது. யோ.2:1-11
31. பேதுருவின் வலை கிழியத்தக்கதாக மீன் கிடைத்தது. லூக்.5:1-11
32. ஐயாயிரம் பேரைப் போஷித்தது. மத்.14:15-21, மாற்.6:35-44, லூக்.9:12-17, யோ.6:5-14
33. நாலாயிரம் பேரைப் போஷித்தது. மத்.15:32-39, மாற்.8:1-10
34. பேதுருவின் மாமியின் ஜுரம் நீங்கச் செய்தது. மத்.8:14,15, மாற்.1:29-31, லூக்.4:38, 39
35. மீனின்வாயில் வெள்ளிக்காசு. மத்.17:27
36. 153 பெரிய மீன்களைப் பிடித்தது. யோ.21:6-14
37. இயேசு கடலின் மேல் நடந்தது. மத்.14:25,26, மாற்.6:48-50, யோ.6:19

மற்றும் சில அற்புதங்கள்
1. சாஸ்திரிகளை நட்சத்திரம் வழி நடத்தினது. மத்.2:1-9
2. இயேசுவின் ஞானஸ்நானம். மத்.3:16,17, மாற்.1:9-12, லூக்.21-23
3. இயேசு தமது சீஷர்களுக்கு முன் மறுரூபமானது. மத்..17:1-14, மாற்.9:1-14, லூக்.9:28-37
4. இயேசு ஜெபித்தபோது வானத்திலிருந்து சத்தமுண்டானது. யோ.12:28-30
5. இயேசுவின் சிலுவை மரணம். மத்.27:45-53
6. இயேசுவின் உயிர்த்தெழுதல். மத்.28:2, மாற்.16:4
7. இயேசு பரலோகத்துக்கு எழுந்தருளினது. லூக்.24:50,51, அப்.1:6-12

Share32Tweet20
Webmaster

Webmaster

Recommended For You

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

January 31, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9 4. சோதோம் மனிதருக்குக் குருட்டாட்டம் உண்டானது. ஆதி.19:11 5. சோதோம் கொமோரா பட்டணங்கள் வான...

Read moreDetails

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

January 23, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான். அப்.7:52 6. யாக்கோபு. யாக்.5:6-8 7. யோவான். 1.யோ.2:1,29

Read moreDetails

சூலமித்தியாளை ஆத்தும நேசர் அழைக்கிறார்! (உன்னதப்பாட்டு)

January 19, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. என் பிரியமே! 1:9,15, 2:2,7,10, 4:7, 5:2, 6:4,10, 7:6 2. என் ரூபவதியே! 1:8,15, 2:10, 4:1,7, 5:9, 6:1, 7:6 3. என் உத்தமியே! 5:2, 6:9 4. என் புறாவே! 1:15, 2:14,...

Read moreDetails

நமது அழைப்பு

January 14, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2 5. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அழைப்பு. 1.தீமோ.6:12 6. இயேசு கிறிஸ்துவுடனே...

Read moreDetails

இயேசு கிறிஸ்துவின் கனமான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்கள்

January 13, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. கடலில் வலைபோடுகிறவர்கள். மத்.4:18-20, மாற்.1:16-18 (கடலில் அலைகளும், திரைகளும், எதிர்காற்றுகளும், மகா மச்சங்களுமுண்டு) 2. வலைகளைப் பழுதுபார்ப்பவர்கள். மத்.21,22, மாற்.1:19,20 3. வலைகளை அலசுபவர்கள். லூக்.5:2 4. இராமுழுவதும் பிரயாசப்பட்டவர்கள். லூக்.5:5 (இரவென்றும் பகலென்றும் பாராமல் இளைப்படையாமல்...

Read moreDetails
Next Post
நாள் 36 – எண்ணாகமம் 1-3

நாள் 37 - எண்ணாகமம் 4-6

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?