1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32
2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9
3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15
4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2
5. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அழைப்பு. 1.தீமோ.6:12
6. இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருக்க அழைப்பு. 1.கொரி.1:9
7. இரட்சிப்புக்கான அழைப்பு. 2 தெச.2:14,15
8. சுயாதீனத்திற்கு அழைப்பு. கலா.5:13
9. ஒரே நம்பிக்கைக்கு அழைப்பு. எபேசி.4:4
10. ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைப்பு. 1.பேது.3:9
11. நித்திய மகிமைக்கு அழைப்பு. 1.பேது.5:10, 1.தெச.2:11
12. ஒரே சரீரமாயிருக்க அழைப்பு. கொலோ.3:15
13. அப்போஸ்தலனாகும்படி அழைப்பு. ரோ.1:1, 1.கொரி.1:1
14. நன்மை செய்து பாடுபடும்படி அழைப்பு. 1.பேது.2:20,21
15. கலியாணத்திற்கு அழைப்பு. மத்.22:9, வெளி 19:9