March

மார்ச் 21

மார்ச் 21 …….. அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது (எசேக்.3:1). தேவசித்தம் நமக்குத் தேனைப்போன்று இனிமையாக இருக்கும்.ஆனால் எசேக்கியேல் தேவனுடைய வெளிப்பாட்டிற்கு விரோதமாக இருந்தான். அவன் வெளிநாட்டில்ஒரு கைதியாக இருந்தான். அதுவும் தன் சொந்த நாட்டைவிட்டு அதிக தூரத்தில் இருந்தான்.தன்னுடைய நிலைமையைக் கண்டு அவன் வெறுப்புற்றான். தன் சொந்த நாட்டை விட்டும், தனக்கும்அன்பான மக்களை விட்டும் பிரிந்திருப்பது சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி தேவனுடைய இனியசித்தத்திற்கு விரோதமாய் இருதயத்தைக் கடினப்படுத்தும். மேலும் தேவன் எசேக்கியேல் கடின முகமும்,முரட்டாட்ட…

March

மார்ச் 20

மார்ச் 20 என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள் (மத்.5:11-12). தெசலோனிக்கேயின் விசுவாசிகள் சந்தோஷத்தைப்பற்றிஅதிகமாக அறிந்திருந்தனர். இதனால் பவுல், நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்தஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை எற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும்பின்பற்றுகிறவர்களானீர்கள் (1.தெச.1:6) எனக் கூறியுள்ளார். பிலிப்பு பட்டணத்துச்சிறைச்சாலையில் நடு இரவில் சந்தோஷத்தைப்பற்றி பவுல் பிலிப்பு பட்டணத்து சபைக்குப்பிற்காலத்தில் எழுதிய கடிதத்தில், நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள்கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும்அத்தாட்சியாகயிருக்கிறது. இதுவும் தேவனுடைய…

March

மார்ச் 19

மார்ச் 19 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:8). நாங்கள் குருடரோ? என்று இயேசுவிடம் அறிவிற் சிறந்த சிலர் கேட்டனர். தங்கள் வாழ்நாளில் காணாத தேவனுடைய பெரிதான வல்லமையை அவர்கள் கண்டனர். அதாவது பிறவிக் குருடன் கண்பார்வை பெற்றதைத்தான் அவர்கள் பார்த்தனர். அவர்களால் இதை நம்பமுடியவில்லை. பார்வை பெற்றது அந்தக் குருடன்தான் என்று அவனது பெற்றோரும், அயலக்தாரும், சந்தை வெளியில் உள்ளவர்களும் அவனைப்பற்றி சாட்சி பகன்றனர். இச்செயலை நம்ப மறுத்ததோடல்லாமல் மேலும் அவர்கள், முழுவதும்…

March

மார்ச் 18

மார்ச் 18 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்ச காலத்திலே திருப்தியடைவார்கள் (சங்.37:19). எவ்வளவுதான் ஐhக்கிரதையாக இருந்தாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சோதனைகள் வருவது இயல்பு. இருள் இருந்தால் கட்டாயம் ஒளியும் இருக்கும். வீழ்ச்சிக்குப்பின் ஓர் உயர்வு உண்டு. இந்த வாக்குத்தத்தத்தை அப்படியே வார்த்தையின்படியும் அர்த்தம் கொள்ளலாம். அதே வேளையில் உருவகமாகக் கூறப்பட்டதாகவும் கொள்ளலாம். தேவனுடைய பிள்ளைகள் பலர் பஞ்சகாலத்தில் திருப்தியடைந்திருக்கிறாகுள். 1930ம் ஆண்டு எற்பட்ட பஞ்சத்தால் குடும்பங்களில் போதுமான உணவு இல்லாமல் நம்மில் பலர் பட்டினியாகக் கிடந்ததுண்டு.…

March

மார்ச் 17

மார்ச் 17 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.34:8). காரல் ஆண்டர்சன் என்பவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடைந்த தேவ மனிதர்களில் ஒருவர். வேதத்தை நன்கு கற்றவர். ஆவியில் நிறைந்தவர். தேவனோடுகூட தாழ்மையாக நடந்து வருகிறவர். ஆண்டவரை எவ்வாறு தன் முழு நம்பிக்கையாகக் கொண்டார் என்பதை அவர் எனக்குத் தெரிவித்தார். சுவீடனில் அவர் சிறு பையனாக இருந்தபோது ஒரு நண்பருடன் மீன் பிடிக்கச் சென்றாராம். அந்த…

March

மார்ச் 16

மார்ச் 16 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. (சங்.89:8) சங்கீதம் 89ல் நாம் உண்மையைப்பற்றி அதிகமாகக்கூறியிருக்கக் காணலாம். இச்சங்கீதத்தின் மையக்கருத்து முதல் வசனத்தில் கூறப்பட்டுள்ளது.உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். இந்தச் சங்கீதம்முழுவதிலும் இதற்குப் பல சான்றுகளைக் காணலாம். உண்மையுள்ள தேவன் நம் நம்பிக்கைக்குப்பாத்திரர். சமுத்திரத்தின் அலைகள் எழும்பும்போது அதாவது நம் பகைஞர் பெருகும்போது அவர்நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். புயல் எழும்பி நம்மை அடித்துக்கொண்டு போகும்போதுஅழிவின்…

March

மார்ச் 15

மார்ச் 15 “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டது நிறைவேறும்” (லூக்.1:45). கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? (ஆதி.18:14) என்ற பழைய கேள்விக்கு எலிசபேத், மரியாளை வாழ்த்திக்கூறும் பகுதியிலிருந்து பதில் கிடைக்கிறது. மரியாளுடைய வாழ்விலும், எலிசபேத்தின் வாழ்விலும் ஏற்பட்டவை சந்தேகத்திற்குரிய கேள்வியாக அமையாமல், தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக்.1:37) என்று நம்புவதற்குரிய உண்மையாக அமைந்துள்ளது. தேவதூதன் தோன்றியது ஒரு கனவு என்று மரியாள் நினைத்திருக்கலாம். அவள் சரியாகக் கேட்டாளா? திருமணமே ஆகாதவளுக்கு குழந்தை பிறக்குமா? அதுவும்…

March

மார்ச் 14

மார்ச் 14 விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16) வளர்ந்துகொண்டு இருக்கும் இளம் கிறிஸ்தவனாகிய நான் ஒரு முக்கியமான தீர்மானம் செய்யவேண்டியிருந்தது. என்மீது அக்கறைகொண்ட என் நணர்பர்கள் ஒரு யோசனை கூறினார்கள். நானும் அதன்படி நடக்க ஆரம்பித்தேன். இவர்கள் எல்லாருக்கும் பின்பு ஒரு முதிய நண்பரைக் கண்டன். அவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் எனக்கு எசாயா 28:16ஐ குறித்துக் கொடுத்தார். அவர், தேவன் நமக்கென ஒரு வேலையைக் கொடுக்கும்போது அதை முடிக்கும் வரையில் வேறு எந்த விதமான மாற்று வழியையும்…

March

மார்ச் 13

மார்ச் 13 அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள். எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். (எசேக்.24:18) தேவன் நமது உள்ளத்தில் ஊற்றியிருப்பதுதான் மனித அன்பு. கணவன், மனைவி இடையே உள்ள அன்பு பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் பாசம், நண்பர்களிடையே உள்ள நட்பு. இவை யாவும் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் வேதம் நாம் தேவனிடம் செலுத்தும் அன்பையே இவற்றிற்கெல்லாம் சிறந்தது எனக் கூறுகிறது. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு…

March

மார்ச் 12

மார்ச் 12 …. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்…. (யோ.20:20) யோவான் சுவிசேஷத்தில் நம்முடைய விசுவாசத்திற்குச் சவாலாக அமையும் பகுதிகள் பல உண்டு. விசுவாசித்து நடக்கும்போது விடுதலையையும், தேவ தயவையும் பெறுவோம். தரிசித்து நடப்போமாகில், பரிதபிக்கப்பட்டத்தக்கவர்களாயும், தவறாக கருதப்படுகிறவாகளாயும் இருப்போம். கானாவூர் கலியாணத்தின்போது இயேசுவின் தாய் வேலைக்காரரை நோக்கி, அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள் (யோ.2:5). இது ஒரு பெரிய கட்டளை. இதற்குத் தொடர்பான அறிகுறிகள் ஏதும் தோன்றாமல் இருப்பினும் அவருடைய சித்தத்திற்கு முழுமையாக…