February

பெப்ரவரி 19

பெப்ரவரி 19 …… உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் (1.கொரி.1:9) கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. அவரது நியாயத்தீர்ப்புக்கு மேலாக மறு பரிசீலணைக்கென மேலிடத்திற்கு மனு செய்யமுடியாது. விசுவாசிகள் யாவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும் (1.கொரி.5:10). அவரிடம் அப்பொழுது வாழ்வின் உக்கிராணக்கணக்கை ஒப்புவிக்க வேண்டும். அங்கு அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும் (1.கொரி.3:13). அவனுடைய வேலைக்கேற்ப நீதியுள்ள அந்த நீதிபதி கூலி அல்லர் தண்டனை கொடுப்பார் (1.கொரி.3:14-15). அவரது சித்தத்தினை உணர்ந்து, அதன்படி செய்த உங்களை…

February

பெப்ரவரி 18

பெப்ரவரி 18 …..தனக்குவெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறான்… (ஏசா.50:10). இருதயத்தன் ஆழத்தில் இருள் சூழும்போது, தேவன்தன்னை முற்றிலும் மறந்துவிட்டாரோ என்று அவருடைய பிள்ளைகள் சிலர் கருதுவதுண்டு. உடலிலோவியாதி. நண்பர்கள் யாவராலும் கைவிடப்பட்ட நிலை. இருக்கிற சில நண்பர்களோ வேதனையைஅதிகரிக்கச் செய்பவர்கள். பகலும் இருண்டு இருளாகிவிட்டது. இரவு நீண்டு கொண்டேயிருக்கிறது.எப்பொழுது விடியும் என்று தெரியவில்லை. நாளைய தினத்தைக் குறித்து நம்பிக்கை ஒளியில்லை.இந்தக் கஷ்டத்தில் வாழ்வதைவிட மடிவதேமேல் எனத் தோன்றுகிறது. இதே நிலையில் இருந்தயோபு, தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்து…

February

பெப்ரவரி 17

பெப்ரவரி 17 நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன். (லூக்.22:32) பேதுரு தன்னை முற்றிலும் ஆண்டவருக்கெனஅர்ப்பணித்தவன். காவலிலும் சாவிலும்கூட அவரைப் பின்பற்றுவதற்காகத் தீர்மானித்திருந்தான்.எதிரியைக் குறித்து பயமற்றவன். ஆனால் அடிக்கடி நிலையின்றித் தவிக்கும்உள்ளத்தையுடையவன். கெத்சமனே தோட்டத்தில் பேதுருவையும், தன் மற்றசீடர்களையும் அழைத்து, ஆண்டவர் இயேசு வரப்போகிற ஆபத்தைக் குறித்து எச்சரிப்புக்கொடுத்தார். தேவனுக்கும் மனுக்குலத்திற்கும் பெரிய எதிராளியாகிய பிசாசு, இரட்சகரையும்அவரது சீடர்களையும் அழித்துப்போட வகை தேடுகிறான் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார்.ஆகவே நமது ஆண்டவர் மிகுந்த கரிசனையுள்ளவராக…

February

பெப்ரவரி 16

பெப்ரவரி 16 மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக் குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மை பாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. (2.கொரி.10:8). இந்த வசனம் புரிந்து கொள்வதற்குச் சற்றுகடினமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய சீடருக்கு அறிவுரை கூறி அனுப்பும்போதுமற்றவர்களை விசவாசத்தில் வளர்க்கும்படி கட்டளையிட்டார். அவர்களுக்கு மாதிரியாயிருங்கள்என்றார். அதிகாரத்தை விரும்பும் ஊழியர்களை, உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள்மேய்த்து, கட்டயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்தற்திற்காக அல்ல,உற்சாக மனதோடும், சுதந்திரத்தை இறுமாய்பாய்…

February

பெப்ரவரி 15

பெப்ரவரி 15 பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் (2.இராஜா.6:16). ஒரு மனிதனுடைய பார்வை 20-20 அக இருந்தால் அதுதான்மிகச் சிறந்த கண்பார்வை என மருத்தவர் கூறுகின்றனர். இங்கு எலியாவின் வேலைக்காரன்கண்களில் எந்தவிதக் கோளாறுமில்லை. விசுவாசக் கண்கள் காணுவதை மிகக் கூர்மையானகண்களுள்ள வேறு மனிதர்களால் காண இயலாது. வேலைக்காரனுக்கு அந்தச் சூழ்நிலையின் கஷ்டம்தெளிவாகத் தெரிந்தது. சீரியாவின் படை தோத்தானை முற்றுகையிட்டபடியால் இனி தானும்எலியாவும் தப்ப முடியாது என்று கலங்கினான். ஆனால், கர்த்தாவே இவன் பார்க்கும்படி இவன்கண்களைத் திறந்தருளும்…

February

பெப்ரவரி 14

பெப்ரவரி 14 பாலும் தேனும் ஓடுகிற தேசம்… அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம். (உபா.11:9,12) ஒவ்வொருவருடைய வாழ்விற்கும் தேவையானவற்றை உருவாக்கி இணைத்து, நலமாக்கித் தருபவர் தேவன் ஒருவரே. இவ்வுலகமும், அதன் டாம்பீகமும் ஒரு மனிதனின் இருதயத்திற்கு திருப்தியளிக்க முடியாது. இவ்வுலக ஆடம்பரங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சியாகத் தோன்றும். நாள்பட இது மங்கிவிடும். ஏனெனில், இது பாவத்தின் அடிமைத்தளையில் கட்டப்பட்டுள்ளது. பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என நமது இரட்சகர் கூறியுள்ளார். பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்…

February

பெப்ரவரி 13

பெப்ரவரி 13 இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார். (1.சாமு.10:7) தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அன்புள்ளவர். ஆகவேஅவருடைய வழிநடத்துதலுக்கென ஒரு குறிப்பிட்ட முறையோ, திட்டமோ கிடையாது. அவர் நீதியும்,ஒழுங்கும் நிறைந்த தேவன். அவர் தம்முடைய பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட முறைப்படிவழிநடத்தாமல் பல வழிகளில், பல முறைகளில் நடத்துகிறார். தனிப்பட்ட விசுவாசிக்கும் தேவனுடைய வழிநடத்துதல்பரிசுத்தாவியால் நேரடியாகக் கொடுக்கப்படுகிறது. தேவனால் எத்தியோப்பிய மந்திரியிடம்பிலிப்பு வழிநடத்தப்பட்டது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆவியானவர்…

February

பெப்ரவரி 12

பெப்ரவரி 12 உண்மையானவனைக் கர்த்தர் தற்காக்கிறார் (சங்.31:23). தாவீது மிகுந்த துன்பங்களை அனுபவித்தவன்.கிறிஸ்து இயேசுவுக்குள் பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்றுதன் அனுபவத்தைக் கொண்டு பவுல் குறிப்பிட்டுள்ளார். பேதுருவும், உங்களைச் சோதிக்கும்படிஉங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்(1.பேதுரு.4:12) இருக்கவேண்டும் என்கிறார். தாவீது, நீதிமானுக்கு வரும் துன்பங்கள்அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் (சங்.34:19)என எழுதியுள்ளார். இங்கு எல்லாவற்றிலும் என்கிற வார்த்தையைக்கவனியுங்கள். சில நேரங்களில் இக்கட்டு அதிகரிக்கும்போது இந்த நேரத்தில் தேவன்நம்மை…

February

பெப்ரவரி 11

பெப்ரவரி 11 நீதியின்மேல்பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6) நம்முடைய ஆன்மீகப் பசியை நீக்குகிற அப்பமாகவும், தாகம் தீர்க்கிற தண்ணீராகவும் இயேசு கிறிஸ்து எவ்வாறு இருக்க முடியும்? மனிதன் பிழைக்கிறது அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வசனத்தினால்தான் என்பதை உணர்த்தவே தேவன் பசியைக் கொடுக்கிறார் என்று மோசே இஸ்ரவேலருக்குப் போதித்தான். எரேமியாவும் இதைப்பற்றி, உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது (எரேமி.15:16) எனக் கூறுகிறார். வேத வசனம் 1பேதுரு…

February

பெப்ரவரி 10

பெப்ரவரி 10 கர்த்தரோ உண்மையுள்ளவர். அவர் உங்களை ஸ்திரப்படுத்தி தீமையினின்று விலக்கிக் காத்துக் கொள்ளுவார் (2.தெச.3:3). சோதிக்கப்படுகிற விசுவாசிகளுக்குத் தேவன் பலமும்,ஆறுதலும் அளிக்கக்கூடிய உண்மையுள்ளவர். தெசலோனிக்கேயிலுள்ள விசுவாசிகளிடம் பவுல்,தனக்காகவும், சீலாவுக்காகவும், தீமோத்தேயுவுக்காகவும் ஜெபி க்கும்படி கேட்டுக்கொண்டார்.முதலாவது, கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பிமகிமைப் பட (2.தெச.3:1) ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஏனெனில் சுவிசேஷத்தைஅறிவிப்பதையே பவுல் தன் தலையாயக் கடனாகக் கொண்டார். மன இருளிலும், மரண இருளிலும் இருக்கும்மக்களுக்கு ஒளியைக் கொடுக்க வல்லது தேவ வசனம்தான் என அவருக்கு…