பெப்ரவரி 21
பெப்ரவரி 21 ‘கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்” (சங்.81:16) நமது தேவன் பேசாதவர் அல்ல. அவர் நம்மோடு பேசுவதற்கென எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டியது நமது கடமை. தேவன் நம்மோடு எவ்விதம் பேசுவார்? நமது சரீரக் காதுகளால் அவரது சத்தத்தைக் கேட்க முடியாது. அவரது மெல்லிய, அமர்ந்த சத்தத்தைப் பரிசுத்தஆவியானவரின் உதவியால் தேவ வார்த்தையின் மூலம் நமக்குக் கேட்கும்படி செய்கிறார். ஆவியானவர் நமக்கு வேதத்தைத் தெளிவுபடுத்தி, நம் வாழ்வில் அதன் பொருளை உணர்ந்து செயல்பட உதவுகிறது.…