Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home கவிதைகள்

கர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ

Webmaster by Webmaster
April 2, 2023
in கவிதைகள்
0
இயேசுவைத் தேடிடுவாய்….
74
SHARES
1.2k
VIEWS

கர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ – உன்
கவனத்தை வேதத்தில் திருப்புவாயோ
நித்திய வாழ்வுக்கு வழிகாட்டும் குரலை
நிம்மதியுடன் கேட்பாயோ நீ

You might also like

பாவியெம்மை மீட்க வந்த

உள்ளத்தின் ஆழத்தில் உத்தமர்…

கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன்

சித்தம் இரங்கியுன் சிறைமீட்க வந்தவர்
சிலுவையில் தொங்கிடும் காட்சியைப் பார்
சத்திய வழியும் ஜீவனும் நானே எனக்
கர்த்தர் அழைக்கிறார் சீக்கிரம் வா

உலகத்தில் உத்தமன் எவனுமில்லை நீ
உணர்ந்தால் போதும் எல்லோரும் பாவிதான்
கர்த்தரே நல்லவர் என்பதை ருசித்து
பார்த்திட நீயும் பறந்தே வா

எத்திசை போவேனென என்று நீ யோசித்து
தப்பிதம் செய்திடல் சாத்தியமோ
உன் பக்தியும் பூஜையும் பலிக்காது
உனையென்றும் பாவத்திலிருந்தே மீட்காது – என்
சத்திய நாதனின் சரீரத்தில் வடிகின்ற
இரத்தத்திற்கே அந்த மகிமையுண்டு
உத்தமனே என்னைக் கழுவியருழும் என்று அவர்
காலடி சென்று நீ கதறியழு.

Webmaster

Webmaster

Recommended For You

பாவியெம்மை மீட்க வந்த

இயேசுவைத் தேடிடுவாய்….

பாவியெம்மை மீட்க வந்த இயேசு நாதனே ! எங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காய் பாடுவோம் நீதியுள்ள பாதையில் எம்மை நடத்தும் தேவனே உம்மை நினைவு கூர்ந்து துதிக்கும் எம்மைக் காரும் இயேசுவே வாழ்வு தந்திடும் வார்த்தை தன்னை வாஞ்சிக்கிறோமே...

Read moreDetails

உள்ளத்தின் ஆழத்தில் உத்தமர்…

இயேசுவைத் தேடிடுவாய்….

உள்ளத்தின் ஆழத்தில் உத்தமர் இயேசுவைக் கூப்பிடுவேன் - என் எண்ணத்தைச் சொல்லிவிட – நல்ல கர்த்தரைக் கூப்பிடுவேன் கன்னத்தில் நீர் துடைக்க – அவர் கரம் தன்னை நீட்டிக் கொள்வார் என் முன்னுக்கு வந்து நின்றே – என்...

Read moreDetails

கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன்

இயேசுவைத் தேடிடுவாய்….

கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் - இனி காலமெல்லாம் உம் புகழை நான் பாடுவேன் உமதற்புதங்கள் அதிசயங்கள் யாவற்றையும் நான் விபரித்தே வீணையுடன் பாடலிசைப்பேன் துதிகளிலே வாசம்செய்யும் தேவனே ! – உமது நாமமதை கீர்த்தனமாய் தினமும் பாடுவேன்...

Read moreDetails

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசுவைத் தேடிடுவாய்….

ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைத் துதிப்பேன் வீணையோடும் தாளத்தோடும் பாடல்கள் படிப்பேன் நன்மை கிருபை அடைந்து நாளும் நாதனைத் துதிப்பேன் நம்மை நடத்தும் நல்ல மேய்ப்பன் பாடலைப் படிப்பேன் கர்த்தர் செய்யும் நன்மை கண்டு நாளுமே துதிப்பேன் நம்மைக் காக்கும்...

Read moreDetails

மனக்கவலை தீரவொரு

இயேசுவைத் தேடிடுவாய்….

மனக்கவலை தீரவொரு மார்க்கம் உண்டோ? என் மாசில்லா ஜோதியே உம்மைக் கேட்கின்றேன் கணக்கில்லா துயரத்தால் எனை மீட்கவே என் கர்த்தாவே எனைத் தேடி வந்துவிடும் குணப்படுவாய் என்றுமது குரல்கேட்டும் நாளைத் தான் தினந்தோறும் எதிர்பார்க்கிறேன் மறுவாழ்வு வாழ்ந்திடவே மனம்...

Read moreDetails
Next Post
இயேசுவைத் தேடிடுவாய்….

உள்ளத்தின் ஆழத்தில் உத்தமர்…

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?