இறக்கைகள் இருந்தால்
போர்த்திக் கொண்டிராதே
பறந்துகாட்டு…!
வெளிச்சமிருந்தால்
மரக்காலில் புதைந்திராதே
வெளியே கதிர்வீசு…!
இதுவே
உயிருள்ள விசுவாச வாழ்வு…!
இறக்கைகள் இருந்தால்
போர்த்திக் கொண்டிராதே
பறந்துகாட்டு…!
வெளிச்சமிருந்தால்
மரக்காலில் புதைந்திராதே
வெளியே கதிர்வீசு…!
இதுவே
உயிருள்ள விசுவாச வாழ்வு…!
பாவியெம்மை மீட்க வந்த இயேசு நாதனே ! எங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காய் பாடுவோம் நீதியுள்ள பாதையில் எம்மை நடத்தும் தேவனே உம்மை நினைவு கூர்ந்து துதிக்கும் எம்மைக் காரும் இயேசுவே வாழ்வு தந்திடும் வார்த்தை தன்னை வாஞ்சிக்கிறோமே...
Read moreDetailsஉள்ளத்தின் ஆழத்தில் உத்தமர் இயேசுவைக் கூப்பிடுவேன் - என் எண்ணத்தைச் சொல்லிவிட – நல்ல கர்த்தரைக் கூப்பிடுவேன் கன்னத்தில் நீர் துடைக்க – அவர் கரம் தன்னை நீட்டிக் கொள்வார் என் முன்னுக்கு வந்து நின்றே – என்...
Read moreDetailsகர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ – உன் கவனத்தை வேதத்தில் திருப்புவாயோ நித்திய வாழ்வுக்கு வழிகாட்டும் குரலை நிம்மதியுடன் கேட்பாயோ நீ சித்தம் இரங்கியுன் சிறைமீட்க வந்தவர் சிலுவையில் தொங்கிடும் காட்சியைப் பார் சத்திய வழியும் ஜீவனும் நானே எனக்...
Read moreDetailsகர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் - இனி காலமெல்லாம் உம் புகழை நான் பாடுவேன் உமதற்புதங்கள் அதிசயங்கள் யாவற்றையும் நான் விபரித்தே வீணையுடன் பாடலிசைப்பேன் துதிகளிலே வாசம்செய்யும் தேவனே ! – உமது நாமமதை கீர்த்தனமாய் தினமும் பாடுவேன்...
Read moreDetailsஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைத் துதிப்பேன் வீணையோடும் தாளத்தோடும் பாடல்கள் படிப்பேன் நன்மை கிருபை அடைந்து நாளும் நாதனைத் துதிப்பேன் நம்மை நடத்தும் நல்ல மேய்ப்பன் பாடலைப் படிப்பேன் கர்த்தர் செய்யும் நன்மை கண்டு நாளுமே துதிப்பேன் நம்மைக் காக்கும்...
Read moreDetailsTamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible