பெப்ரவரி 11
பெப்ரவரி 11 நீதியின்மேல்பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6) நம்முடைய ஆன்மீகப் பசியை நீக்குகிற அப்பமாகவும், தாகம் தீர்க்கிற தண்ணீராகவும் இயேசு கிறிஸ்து எவ்வாறு இருக்க முடியும்? மனிதன் பிழைக்கிறது அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வசனத்தினால்தான் என்பதை உணர்த்தவே தேவன் பசியைக் கொடுக்கிறார் என்று மோசே இஸ்ரவேலருக்குப் போதித்தான். எரேமியாவும் இதைப்பற்றி, உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது (எரேமி.15:16) எனக் கூறுகிறார். வேத வசனம் 1பேதுரு…