ரூத் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய புத்தகம். ஆயினும் நமது வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது. இந்தச் சிறிய புத்தகத்தின் கதை நம்முடைய வாழ்க்கையோடு மிக நெருக்கமாக இருக்கிறதைக் காணமுடியும். பெரும்பாலான கிறிஸ்தவ இல்லங்களில் காணப்படுகிற எல்லா நிகழ்வுகளையும் இந்த ரூத்தின் புத்தகம் பிரதிபலிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறையாண்மையும் வல்லமையும் மிக்க தேவன் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொரு குடும்பங்களிலும் செயல்படுகிறார் என்பதும் தமது திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அவர்களை உருவாக்குகிறார் என்பதும் இந்நூல் தரும் செய்தியாகும்.
https://youtube.com/shorts/sa-oZ78FXZQ?si=P--550Z2ihLXsTiU ஆதியாகமத்திலிருந்து தின தியானங்கள்" என்னும் தலைப்பில் இந்தத் தியான வரிசையில் வெளியிடப்படுகிற முதல் நூல் இது. இந்த நூலில் ஆதியாகமப் புத்தகத்திலிருந்து 95 தியானங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தியான நூலின் நோக்கம் எக்காலத்திலும் தலைசிறந்து விளங்குகிற...
Read moreDetails