உவமைகளினால் இயேசு பேசுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்
முன்னுரைப்பு: சங்கீதம் 78:2 என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப்...