I.) ஆதிவரலாறு (1:1-11:26)
A.) சிருஷ்டிப்பு (1:1 – 2:3)
B) வானமும் பூமியும் உண்டாக்கப்பட்டதிலிருந்து வரலாறு (2:4 – 4:26)
1) மனுஷனும் மனுஷியும் உண்டாக்கப்படுதல் (2:4-25)
2) சோதிக்கப்படுதலும் பாவத்தில் விழுதலும் (3:1-24)
3) காயின் ஆபேலைக் கொலைசெய்ததினால் பாவம் பெருகுதல் (4:1-16)
4) தேவனை அறியாத ஒரு ஜனம் உருவாகுதல் (4:17-26)
C.) ஆதாமிலிருந்து வரலாறு (5:1-6:8)
1) ஆதாமிலிருந்து நோவா வரையான வம்சவரலாறு (5:1-32)
2) மனித ஜாதியின் அழிவு (6:1-8)
D.) நோவாவிலிருந்து வரலாறு (6:9-9:29)
1) வெள்ளத்தினால் நியாயத்தீர்ப்பு உண்டாகுதல் (6.9-8:22)
2) நோவாவுடன் உடன்படிக்கை (9:1-17)
3) கானான் சபிக்கப்படுதல் (9:18-29)
E.) நோவாவின் குமாரர்களிலிருந்து வரலாறு (10:1-11:9)
1) ஜாதிகளின் அட்டவணை (10:1-32)
2) பாபிலோன் சிதறடிக்கப்படுதல் (11:1-9)
F.) சேமிலிருந்து வரலாறு (11:10-26)
II.) முற்பிதாக்களின் வரலாறு (11:27-50:26)
A.) தேராகுவிலிருந்து வரலாறு (11:27-25:11)
1) ஆபிரகாமுடன் தேவன் உடன்படிக்கை (11:27-15:21)
2) ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தத்தின் சந்ததியை உண்டாக்குதலும் விசுவாசப் பரீட்சையும் (16:1-22:19)
3) ஆபிரகாமின் விசுவாசத்தினால் தேவனுடைய வாக்குத்தத்தம் ஈசாக்கிற்குச் செல்கிறது (22:20-25:11)
B.) இஸ்மவேலின் சந்ததி (25:12-18)
C.) ஈசாக்கின் சந்ததி (25:19-35:29)
1) யாக்கோபு ஏசாவின் ஆசீர்வாதத்தைப் பெறுதல் (25:19-28:22)
2) அந்நிய இடத்தில் யாக்கோபு ஆசீர்வதிக்கப்படுதல் (29:1-32:32)
3) யாக்கோபு திரும்பி வருதல் (33:1-35:29)
D.) ஏசாவின் சந்ததி (36:1-8)
E.) ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வரலாறு (36:9-37:1)
F.) யாக்கோபின் சந்ததி (37:2-50.26)
1) யோசேப்பு எகிப்திற்கு விற்கப்படுதல் (37:2–36)
2) யூதாவின் குடும்பத்தின் அழிவும் தேவனின் தெரிவும் (38:1-30)
3) எகிப்தில் யோசேப்பு உயர்த்தப்படுதல் (39:1-41:57)
4) எகிப்திற்குப் போகுதல் (42:1-47:27)
5) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதம் (47:28-50:26)