1. மகா பெரிய மனுஷன் – பர்சிலா (2.சாமு.19:32)
2. ஸ்தூலித்த மனுஷன் – எக்லோன் (நியா.3:17)
3. துஷ்ட மனுஷன் – இஸ்மவேல் (ஆதி.16:12)
4. நிபுணனான மனுஷன் – அபி, பெசலேயேல் (யாத்.31:2-5, 35:30-33)
5. கர்த்தருடைய இருதயத்துக்கேற்ற மனுஷன் – தாவீது (1.சாமு.13:14, சங்.89:20-26)
6. பேலியாளின் மனுஷன் – நாபால், சேபா (1.சாமு.25:17, 2.சாமு.20:1)
7. நிர்ப்பந்தமான மனுஷன் – அப்போஸ்தலனாகிய பவுல் (ரோ.7:24).