Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home வேதாகம தீர்க்கதரிசனங்கள்

இயேசு கன்னியின் வயிற்றில் பிறப்பார்

Webmaster by Webmaster
November 10, 2007
in வேதாகம தீர்க்கதரிசனங்கள்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னறிவிப்பு: ஏசாயா 7:14

You might also like

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

Jesus

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்.  இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

நிறைவேறுதல்: லூக்.1:26-17,30-31, 34-35

காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்.  அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே. நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.  தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்.  உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்.2:1,4,7

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,…. பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே….. அவளுக்குப் பிரவசகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

அக்கால யூதரின் வழக்கப்படி பெற்றோர் பெண், மாம்பிள்ளையைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து சில காலம் சென்றபின்தான் திருமணம் நடக்கும். ஒப்பந்தம் செய்துகொள்ளும்பொது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குத் தங்கள் திறமைக்கேற்ப வெகுமதிகளைக் கொடுப்பார்கள். அதன்பின் சம்பிரதாய முறைப்படி கல்யாணம் நடக்கும் வரை கணவன், மனைவியரைப்போல ஒற்றுமையாயிருந்தாலும் உடலுறவு கொள்ளக்கூடாது. இவ்விதமாக யூதரின் வழக்கப்படி மரியாள் யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தாள்.

தேவதூதன் மரியாளுக்கு அறிவித்தபடி பரிசுத்தாவியானவரின் சித்தப்படி கன்னியாயிருந்த மரியாள் கர்ப்பவதியாகி ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்து அதற்கு இயேசு என்று பெயரிட்டு ஏசாயாவின்மூலமாய் உரைக்கப்பட்ட முன்னறிவிப்பை நிறைவேற்றினாள்.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

February 2, 2008

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. ஏசாயா 8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். நிறைவேறுதல்:...

Read moreDetails

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

January 21, 2008

முன்னுரைப்பு: ஏசாயா 32:22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். நிறைவேறுதல்: யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை.  நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை...

Read moreDetails

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

January 17, 2008

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார். சகரியா 6:12-13 ....... சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய...

Read moreDetails

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

December 12, 2007

முன்னுரைப்பு: உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  நிறைவேறுதல்: மத்தேயு 21:10-11 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார்...

Read moreDetails

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

December 11, 2007

முன்னுரைப்பு: சகரியா12:10  நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத்...

Read moreDetails
Next Post

ஏழு விதமான மனுஷர்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?