Webmaster

Webmaster

எபேசியர் 6:18

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். (எபேசியர் 6:18) 

கலாத்தியர் 6:9

சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.  (கலாத்தியர் 6:9)

மத்தேயு 5:9

சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். (மத்தேயு 5:9)

1.பேதுரு 5:10

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக. (1.பேதுரு 5:10)

எரேமியா 29:13

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். (எரேமியா 29:13) 

நீதிமொழிகள் 16:9

மனுஷருடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். (நீதிமொழிகள் 16:9)

பிலிப்பியர் 4:7

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.(பிலிப்பியர் 4:7) 

மத்தேயு 5:10

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:10)

யாக்கோபு 1:5

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். (யாக்கோபு 1:5)

யோவான் 13:35

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான் 13:35)

எபிரெயர் 10:24-25

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்...

2.சாமுவேல் 7:22

ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறு தேவனும்...

நீதிமொழிகள் 11:24

வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு. அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. (நீதிமொழிகள் 11:24)

யோவான் 1:14

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)

மத்தேயு 4:4

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4)

யோவான் 15:5

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5)

உபாகமம் 31:6

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை...

2.கொரிந்தியர் 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. (2.கொரிந்தியர் 5:17)

இயேசு பெதஸ்தா குளக்கரையில் முடவனை சுகமாக்கினார் (யோ.5:1-15)

https://www.tamilbible.org/blog/video/gospel/22_jesus_heals_the_lame_man_at_the_pool.mp4 1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே...

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

இன்று உங்களுக்கு ஒரு விடுதலை தேவையாயிருக்கிறது! பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை! 'சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்..." (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்....

என் நண்பரை அறிவாயா???

ஒரு காலத்தில் தங்கள் தேவைகளுக்காக மாத்திரம் அன்பு பாராட்டிய நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். உண்மையான ஒரு நண்பர் இல்லாத குறையை நான் உணர்ந்தேன். ஒரு நாள் ஒரு...

புதிய துணி புதிய திராட்சைரசம் உவமை – (மத்.9:14-17)

https://www.tamilbible.org/blog/video/gospel/21_the_parables_of_the_new_cloth_and_wineskins.mp4 14 அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். 15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில்...

உங்களுக்கு ஆசீர்வாதம்!

“அனைவருக்கும் பேரானந்தம் தரும் நல்ல செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். ஏறத்தாழ 2000 ஆண்டுகட்குமுன் பாலஸ்தீன நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை இப்படித்தான் இறைவனது தூதுவன் ஒருவன் அறிவித்தான்....

பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தைக் கொடுத்து..... மெத்தை படுக்கைகள் வாங்கலாம், நித்திரையைப் பெற முடியாது. மருந்துகள் வாங்கி சாப்பிடலாம், சுகத்தைப் பெற இயலாது. புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம், அறிவை அடைய முடியாது....

Page 32 of 49 1 31 32 33 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?