இயேசு திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (லூக்.5:17-26)
https://www.tamilbible.org/blog/video/gospel/19_jesus_heals_the_paralytic.mp4 17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக்...