1. தலை (சிரசு) – ஏசா.1:5, (எரேமி.13:18)
2. உச்சந்தலை (மொட்டைத்தலை) – ஏசா.3:17 (ஆதி.49:26, யோபு 2:7, 2..சாமு.14:25, 2.இராஜா.2:23).
3. தலைஓடு (மண்டை) – 2.இராஜா.9:35, நியா.9:53
4. தலைமயிர் – உன்.7:5, தானி.3:27, நியா.16:22
5. நெற்றி – லேவி.8:9, 1.சாமு.17:49, எசேக்.16:12, 2.நாளா.26:19
6. நெறி – நியா.4:21-22
7. கண் – எரேமி.5:21, நீதி.29:13, ஆதி.27:1, 1.சாமு.16:12, மத்.6:22
8. புருவம் – லேவி.14:9
9. இமைகள் – நீதி.30:13, சங்.132:4, 77:4, நீதி..4:25
10. கண்மணி (கருப்புவிழி) – உபா.32:10, சங்..17:8, நீதி.7:2, சகரி.2:8, புல.2:18
11. கன்னம் – உன்.1:10, 4:3, மத்.5:39
12. காது (செவி) – எரேமி.5:21, மத்.13:9
13. மூக்கு (நாசி) – நீதி.30:33, எண்.11:20, உன்.7:4
14. வாய் – ரோ.3:14, ஆதி.31:15, மத்.12:34, 15:8
15. மேல்வாய் – எசேக்.3:26, சங்.22:15
16. உதடுகள் – சங்.71:23, நீதி.8:6, ஏசா.28:11, உன்.4:11, ரோ.3:13
17. நாவு (நாக்கு) – சங்.71:24, யாக்..1:26, 3:5
18. பற்கள் – சங்.112:10, புல.2:16, உன்.6:6, மத்.5:28, 1 3:42,50
19. கடவாய் பற்கள் – யோபு 29:17, சங்.58:6
20. தொண்டை – சங்.5:9, ரோ.3:13, உன்.7:9