1. பாவியின் ஜெபம் – யோ.9:3
(சங்.109:7, நீதி.28:9,13, 2.நாளா.7:14
2. பரிசேயனுடைய ஜெபம் – லூக்.18:11-14
(தானி.9:17-23)
3. ஆயக்காரனுடைய ஜெபம் – லூக்.18:13-14
(சங்.34:18, 145:18)
4. விதவையின் ஜெபம் – லூக்.18:1-6
(2..இராஜா.4:1-7, எபேசி.6:18)
5. நீதிமானின் ஜெபம் – யாக்.5::16-18, ஆதி.20:17-18
(யோபு 42:7-10, அப்.10:1-4,22)
6. பரிசுத்தவான்களின் ஜெபம் – வெளி 5:8
(எபேசி.1:19, 3:16-19, அப்.7:60, ரோ.15:32, தானி.6:10,22, அப்.16:22-25)
7.இயேசு கிறிஸ்துவின் ஜெபம் – எபி.5:7
(யோ.17:9-23, லூக்.23:34, மத்.5:44)