ஆதியாகமம் 1:1-31
மூலவார்த்தை: இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின (2.கொரிந்தியர் 5:17).
I.) சிருஷ்டிப்பு (ஆதியாகமம் 1:1)
(1) காலம்: “ஆதியிலே”
யோவான் 1:1-3, நீதிமொழிகள் 8:22-31
(2) நபர்: தேவன்
கொலோசேயர் 1:16-18
(3) செய்கை: இல்லாததிலிருந்து சிருஷ்டிப்பு
சிருஷ்டிப்பு எந்தப் பொருளையும் பயன்படுத்தி உண்டாக்கப்படவில்லை.
எபிரெயர் 11:3, 1:10-12
II.) அழிவு (ஆதியாகமம் 1:2)
முதலாம் வசனத்திற்கும் இந்த இரண்டாம் வசனத்திற்குமிடையில் சாத்தான் தள்ளப்பட்ட காலம் என பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எசாயா 14:12-17
(1) ஒழுங்கின்மை – 1.கொரிந்தியர்
(2) வெறுமை
(3) இருள் – யோவான் 1:5, 3:19-20
எபேசியர் 6:12, கொலோசேயர் 1:13
III.) உண்டாக்குதல் (ஆதியாகமம் 1:3-31)
(1) வெளிச்சம் (ஆதியாகமம் 1:3-5)
(2) ஆகாயம் (ஆதியாகமம் 1:6-8)
(3) தாவரங்கள் (ஆதியாகமம் 1:9-13)
(4) வானத்தின் சுடர்கள் (ஆதியாகமம் 1:14-19)
(5) நீர்ப்பிராணிகள், பறவைகள் (ஆதியாகமம் 1:20-23)
6) மிருகங்கள், மனிதன் (ஆதியாகமம் 1:24-28)
IV) இவைகள் ஆவிக்குரிய சிருஷ்டிப்பில் (ஆதியாகாம் 1:2-31)
(1) அழிவு (ஆதியாகமம் 1:2)
சங்கீதம் 14:2-3, ஏசாயா 53:6, 57:20, யோவான் 3:18-20, ரோமர் 3:10-19
(2) ஆவியானவரின் கிரியை (ஆதியாகமம் 1:2)
யோவான் 16:8-11, அப்போஸ்தலர் 2:27)
(3) வெளிச்சம் (ஆதியாயாம் 1:3)
ரோமர் 13:12, 2.கொரிந்தியர் 4:6, எபேசியர் 5:8, 1.பேதரு 2:9
(4) பிரித்தெடுத்தல் (ஆதியாகமம் 1:4-7)
யோவான் 3:36, 10:19, 2.கொரிந்தியர் 6:14-18
(5) வளர்ச்சி (ஆதியாகமம் 1:4-18)
எபேசியர் 4:15, 1.பேதுரு 2:1-3, 2.பேதுரு 3:18
(6) கனிகொடுத்தல் (ஆதியாகமம் 1:12)
யோவான் 15:1-8, கலாத்தியர் 5:22, எபிரெயர் 13:15
(7) ஆளுகை (ஆதியாகமம் 1:26)
சங்கீதம் 8:4-5, கொலோசேயர் 1:16-18, வெளி 5:9-14
(8) தேவசாயல் (ஆதியாகமம் 1:26)
கொலோசேயர் 3:10, 1.யோவான் 3:1-3
(9) ஆசீர்வாதம் (ஆதியாகமம் 1:28)
எபேசியர் 1:3
(10) ஓய்வு (ஆதியாகமம் 2:2)
மத்தேயு 11:28-30, எபிரெயர் 4:1-3