இழந்தது திரும்பக் கிடைக்கும்
2025 மார்ச் 21 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:1-6 “தன் குமாரனை உயிர்ப்பித்த ஸ்திரீயினுடைய வீட்டையும் அவளுடைய நிலத்தையும் குறித்து அவள் ராஜாவிடத்தில் முறையிட வந்தாள். அப்பொழுது கேயாசி: ராஜாவே, அந்த ஸ்திரீ இவள்தான்; எலிசா உயிர்ப்பித்த அவளுடைய குமாரன் இவன்தான் என்றான்” (வச. 5). தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. சூனேமியாள் தன் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம் பெலிஸ்தியர் தேசத்திற்குச் சென்று, ஏழு ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்தாள். தான் இழந்த நிலத்தையும்…