திறக்கப்பட்ட கண்கள் தேவை
2025 மார்ச் 12 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:17) “கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”(வச.17). முதலாவது எலிசா தன்னுடைய வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபம் செய்தான். கர்த்தர் அவனது வேண்டுதலைக் கேட்டார். அப்பொழுது அவன் “இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (வசனம் 17). பயந்து கொண்டிருந்தவன் அக்கினிமயமான குதிரைகளையும் இரதங்களையும்…