நீதியின் வாழ்க்கை
2024 ஏப்ரல் 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,2 முதல் 4 வரை) “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (வசனம் 2). “இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன்” என்னும் அடைமொழி அவனுக்குப் பொருத்தமானது. பாடல்கள் எழுதுவதும், அவற்றிற்கு இசை அமைப்பதும் ஒரு தனித்துவமான திறன். தாவீது இந்தத் தாலந்தை கர்த்தரிடமிருந்து அற்புதமாகப் பெற்றிருந்தான். தாவீதால் எழுதப்பட்ட பெரும்பாலான சங்கீதங்கள் கர்த்தரைப் பற்றிய…