இயேசு கிறிஸ்து (மேசியா) ஆபிரகாம், ஈசாக்கு, யூதா, தாவீதின் சந்ததியில் பிறப்பார்
முன்னுரைப்பு: ஆபிரகாமுக்குக் கடவுள் உரைத்தது ஆதி.17:19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என்...