(1) கிறிஸ்துவின் சிந்தை – (1.கொரி.2:16, பிலி.2:5-11, 1.பேது.4:1-5)
(2) ஆவியின் சிந்தை – (ரோ.8:6, 9:27-28)
(3) புதிய சிந்தை – (ரோ.12:2, எபேசி.4:23-24, எபி.8:10)
(4) களங்கமற்ற சிந்தை – (2.கொரி.11:3, எபேசி.6:5)
(5) ஏகசிந்தை – (2.கொரி.13:11, ரோ.15:6)
(6) முழு சிந்தை – (லூக்.10:27)
(7) மாம்ச சிந்தை – (ரோ.8:6-8, கொலோ.2:19-23)
(8) வீணான சிந்தை – (எபேசி.4:17-20, ரோ.1:21)
(9) கேடான சிந்தை – (ரோ.1:28-32, 1.தீமோ.6:3-6)
(10) அக்கிரம சிந்தை – (சங்.66:18)
(11) வேறு சிந்தை – (அப்.28:6)
((12) பூமிக்கடுத்த சிந்தை – (பிலி.3:19)
(13) மேட்டிமையான சிந்தை – (ரோ..12:16)
(14) தகாத சிந்தை – (ரோ.12:16)
(15) பொல்லாத சிந்தை – (மத்.15:19, மாற்.7:21)