Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home வேதாகம தீர்க்கதரிசனங்கள்

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

Webmaster by Webmaster
February 2, 2008
in வேதாகம தீர்க்கதரிசனங்கள்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22

You might also like

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

juden

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

ஏசாயா 8:14

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

நிறைவேறுதல்: 1.பேதுரு 2:7

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று.

ரோமர் 9:33

இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன். அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

மேசியா உலகப் பிரகாரமாகத் தங்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரசனாகவோ அல்லது பலமிக்க தலைவனாகவோ வருவார் என்று யூதர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழைக் கன்னியின் வயிற்றில் பிறந்து,  தச்சன் வீட்டில் வளர்ந்து, சாதாரண மீன் பிடிக்கிற எளியவர்களைத் தம் சீஷராகத் தேர்ந்தெடுக்கொண்டு, ஆயக்காரரோடும் பாவிகளோடும் உறவாடி, சமாதானக் கர்த்தாவாக கழுதையின் மேல் ஏறி பவனி வந்து, என்னுடைய இராஜ்யம் இவ்வுலகுக்குரியதல்ல என்று கூறியது ஆசாரியருக்கும் பரிசேயருக்கும்,  வேதபாரகருக்கும் பொதுவாக சாதாரண யூதருக்கும் ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாயிருந்தது. ஆகையினால் அவரை மேசியா என்று ஏற்றுக்கொள்ளாமல் இகழ்ந்து, உதாசீனப்படுத்தி கடைசியில் சிலுவையிலறைந்து கொன்றார்கள்.

யூதர்க் அகாதென்று தள்ளிய இயேசுவே அவர்களுக்கு இடறுதலின் கல்லாகவும் விசுவாசிகளுக்கு உலக இரட்சகராகவும் பாவிகளை மீட்கும் பரிகாரியாகவும் இருந்து, தாவீது, ஏசாயாவின் முன்னறிவிப்புகளை நிறைவேற்றினார்.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

January 21, 2008

முன்னுரைப்பு: ஏசாயா 32:22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். நிறைவேறுதல்: யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை.  நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை...

Read moreDetails

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

January 17, 2008

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார். சகரியா 6:12-13 ....... சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய...

Read moreDetails

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

December 12, 2007

முன்னுரைப்பு: உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  நிறைவேறுதல்: மத்தேயு 21:10-11 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார்...

Read moreDetails

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

December 11, 2007

முன்னுரைப்பு: சகரியா12:10  நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத்...

Read moreDetails

இயேசு கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறவராய் இருப்பார்

December 5, 2007

முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின்...

Read moreDetails
Next Post

உன் கடவுளைத் தெரிந்துகொள்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?