(1) எலேயாசார் – ஆரோனின் மூன்றாம் குமாரன்
(யாத்.6:23, எண்.26.60))
(2) எலேயாசார் – பினெகாசின் குமாரன்
(எஸ்.8:33)
(3) எலேயாசார் – தாவீதின் இரண்டாம் பராக்கிரமசாலி. தோதாவின் குமாரன்
(2.சாமு.23:9, 1.நாளா.11:12)
(4) எலேயாசார் – மகேலியின் குமாரன்
(1.நாளா.23:21)
(5) எலேயாசார் – அபினதாபின் குமாரன்
(1.சாமு.7:1))
(6) எலேயாசார் – நெகேமியாவோடிருந்த ஆசாரியர்களில் ஒருவன்
(நெகே.12:42)