March

மறைவான ஊழியங்கள்

2024 மார்ச் 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,15 முதல் 21 வரை) “யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்” (வசனம் 17). ஒட்டுமொத்த நாடும் அப்சலோமுக்காகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, உண்மையுள்ள ஒரு சிறிய கூட்டம் தாவீது ராஜாவுக்காக உழைத்துக்கொண்டிருந்தது. தாவீது ஆண்டால் என்ன? அப்சலோம் ஆண்டால் என்ன? எங்களுக்கு கவலையில்லை என்று பெரும்பான்மையான உலகம் அகன்ற…