August

சூழ்நிலைகள் என்னும் பாடப்புத்தகம்

2024 ஆகஸ்ட் 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,1 முதல் 7 வரை) “பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று” (வசனம் 1). பாஷா நாதாபைக் கொன்று பட்டத்துக்கு வந்தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவன் தன்னைத் தான் ராஜாவாக ஆக்கிக் கொண்டான் என்று தோன்றுகிறது. ஆயினும் இதற்குப் பின்னாக, மறைமுகமாக கர்த்தருடைய கரம் இருந்ததைப் பின்வரும் வசனம் நமக்கு அறிவிக்கிறது. “நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல்…