பொய்ச் செய்தியைப் பரப்புதல்
2024 அக்டோபர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,1 முதல் 2 வரை) “எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்” (வசனம் 1). எலியா செய்த அனைத்தையும் ஆகாப் ராஜா தன் மனைவி யேசபேலிடம் கூறினான். அந்த இடத்தில் கர்த்தர் எலியாவைப் பயன்படுத்தினார். அன்றைய நாளில் கர்த்தரே வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி, பலியையும், தண்ணீரையும், கற்களையும் பட்சித்திருந்தார். இது கர்த்தருடைய செயலே அன்றி எலியாவின் தனிப்பட்ட…