கனவு நிறைவேறுதல்
2024 ஜூன் 4 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:16-21) “ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்” (வச. 19). சாலொமோன் தன்னுடைய சொற்பொழிவில் இஸ்ரவேலருடைய கடந்த காலத்தைக் குறித்துப் பேசினான். அதில், 480 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்தபோது, அவர்கள் பாடிய பாடலில் இருந்து நினைவுகூர்ந்தான். இதோ அந்த பாடல் வரிகளில் சில: “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்;…