நற்பாதையைத் தெரிந்துகொள்வோம்
2024 டிசம்பர் 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,50 முதல் 53 வரை) “யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்” (வசனம் 50). இந்த ஆண்டின் (2024) இறுதி நாளிலே, முதலாம் ராஜாக்களின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்திருக்கிறோம். இந்தப் புத்தகம் கூறும் பல்வேறு அனுவங்களைக் கடந்து வந்திருக்கிறோம். பல நிலைகளில் இந்தப் புத்தகம் விவரிக்கும் பல்வேறு ராஜாக்களின் கதைகள் மற்றும்…