வார்த்தை மாம்சமானது (யோ.1:1-18)
https://www.tamilbible.org/blog/video/gospel/01_the_word_became_flesh.mp4 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;...
