அடிப்படை சத்தியமும் ஆழமான சத்தியமும்

1. ஜெபம் – புதிய கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் ஜெபம். அப்போஸ்தலர்கள் செய்ய வேண்டிய அன்றாடாக செயல் ஜெபம்.2. வேதம் – புதிய கிறிஸ்தவர்கள் வளர்ச்சி அடைய அனுதினமும் படிக்க வேண்டியது வேதம். அப்போஸ்தலர்கள் தேவ சித்தம் அறிய அனுதினமும் வாசிக்க தியானிக்க வேண்டியது வேதம்.3. திருச்சபை – புதிய கிறிஸ்தவர்கள் ஐக்கியப்பட வேண்டியது திருச்சபை. அப்போஸ்தலர்கள் திருச்சபையின் ஐக்கியத்தை வலியுறுத்துவதும் சேவைசெய்வதுமானது திருச்சபை.4. ஊழியம் – புதிய கிறிஸ்தவன் தன்னுடைய சாட்சியை சொல்லுவதில் ஆரம்பிப்பது ஊழியம். அப்போஸ்தலர்கள் அறிவிக்கப்படாத இடங்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது ஊழியம்.