தேவனுடைய நிஜ உலகத்தைக் காணுதால்
2025 மார்ச் 14 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:19-23 “என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்”(வச. 19). சீரியரின் வீரர்களுக்கு முழுமையாகக் கண்கள் தெரியாமற் போகவில்லை. மாறாக, இன்னார் இன்னார் என்று அடையாளம் காண முடியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மயக்க நிலையில் இருந்தன. எனவேதான் அவர்களால் எலிசாவைப் பின்தொடர்ந்து சமாரியா வரைக்கும் செல்ல முடிந்தது. இது ஒரு தற்காலிகமான பார்வையற்ற நிலை. பார்வையற்றவர்கள்…